Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 9
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. நிதி மசோதாக்களை மாநில அவை எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம் ?
A
30 நாட்கள்
B
20 நாட்கள்
C
14 நாட்கள்
D
7 நாட்கள்
02. இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள் யாருக்கு இணையானது ?
A
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு
B
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு
C
காபினெட் அமைச்சருக்கு
D
மாவட்ட நீதிபதிக்கு
03. பின்வரும் கூற்றுக்களை கவனத்தில் கொள்க. அடிப்படை கடமைகள் என்பது : 1. இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது 2. அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது 3. இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்
A
1 மற்றும் 3
B
1 மட்டும்
C
2 மட்டும்
D
2 மற்றும் 3
04. மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர் ?
A
சபாநாயகர்
B
துணை குடியரசுத் தலைவர்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதமர்
05. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எந்த விதியின் படி தனி அரசியலமைப்பை பெற்றுள்ளது ?
A
விதி 360
B
விதி 390
C
விதி 370
D
விதி 152
06. 'சட்டங்களின் உயிர்' என்ற நூலை எழுதியவர் ?
A
பென்தாம்
B
மான்டெஸ்கியூ
C
ஜீன் போடின்
D
அரிஸ்டாட்டில்
07. நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை மோசமானது என கூறியவர் ?
A
லாஸ்கி
B
கார்னர்
C
பைனர்
D
டேவிட் ஈஸ்டன்
08. கீழ் வருவனவற்றுள் எது பாராளுமன்ற அரசாங்க முறையில் சிறப்புத் தன்மை ?
A
குடியரசுத் தலைவர் உண்மையான நிர்வாக தலைவர் ஆவார்
B
தனிப்பொறுப்பு
C
கூட்டுப் பொறுப்பு
D
வலிமையான நீதித்துறை
09. பாராளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவையின் உறுப்பினர்கள் யாருக்கு கூட்டுப் பொறுப்புடையவர்கள் ?
A
அரசின் தலைவருக்கு
B
மேலவையின் தலைவர் மற்றும் கீழவையின் சபாநாயகருக்கு
C
பாராளுமன்றத்திற்கு
D
பிரதம அமைச்சருக்கு
10. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது ?
A
காகம்
B
மயில்
C
மரகத புறா
D
சிட்டுக்குருவி
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login