Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 8
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. 'இந்திய அரசமைப்பு சட்டமானது பிற அரசமைப்பு சட்டங்களில் இருந்து சூறையாடி செய்யப்பட்டது' என கூறியவர் ?
A
பண்டிட் ஜவகர்லால் நேரு
B
பெரியார்.ஈ.வெ. ராமசாமி
C
Dr. B.R. அம்பேத்கார்
D
ஐவோர் ஐன்னிங்ஸ்
02. கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை :
A
VII - யூனியன் பிரதேசங்கள்
B
IX - பஞ்சாயத்துக்கள்
C
XVIII - அவசரநிலை சட்டங்கள்
D
XV - தேர்தல்கள்
03. குடியரசுத் தலைவர் அதிகாரம் தொடர்பான எந்த வாதம் தவறு என கருதப்படுகிறது ?
A
குடியரசுத் தலைவர் இரண்டு அவையிலும் உரை நிகழ்த்த முடியும்
B
குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் செய்திகளை அனுப்பமுடியும்
C
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் தலைமை தாங்கி நடத்த முடியும்
D
மாநிலங்களவையின் கூட்டம் நடத்தவும் மற்றும் ஒத்திவைக்கவும் குடியரசுத் தலைவரால் முடியும்
04. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21 மற்றும் 21A ஆகிய சரத்துக்கள் கீழ்க்கண்ட எந்த உரிமைகளைப் பேணுவதற்கு உத்திரவாதமளிக்கின்றன ? 1. உயிர் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் 2. சுகாதாரத்திற்கான உரிமை 3. உணவிற்கான உரிமை 4. அடிப்படைக் கல்விக்கான உரிமை
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 3
D
1 மற்றும் 4
05. மார்ச் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி அம்மையார் ராய் பரேலி தொகுதியில் ------ ஆல் தோற்கடிக்கப்பட்டார் ?
A
ஜெயபிரகாஷ் நாராயணன்
B
Y.B. சவாண்
C
ராஜ் நாராயணன்
D
மொராஜி தேசாய்
06. பொருத்துக : 1. பிஜு ஜனதா தளம் கட்சி - ஏர்கலப்பை 2. சிரோமோனி அகாலி தளகட்சி - மாளிகை 3. ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - சங்கு 4. மக்கள் ஜன சக்தி கட்சி - தாரசு
A
3,4,1,2
B
2,1,3,4
C
4,3,2,1
D
1,2,3,4
07. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அபராஜிதா உதவி செய்ய வேண்டிய வழக்கு தொடர்புடைய விவகாரம் ?
A
குழந்தைகள் துன்புறுத்தப்படும் பிரச்சனை
B
தொழிலாளர்கள் தொடர்புடைய பிரச்சனை
C
சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனை
D
காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சனை
08. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
A
220 உறுப்பினர்கள்
B
230 உறுப்பினர்கள்
C
234 உறுப்பினர்கள்
D
250 உறுப்பினர்கள்
09. நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது ?
A
பிரான்ஸ்
B
கனடா
C
ஆஸ்திரேலியா
D
இங்கிலாந்து
10. உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி எத்தனை வயது வரை பதவி வகிப்பார் ?
A
58 வயது
B
60 வயது
C
62 வயது
D
65 வயது
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login