Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-8
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. பிர்சா முண்டா முன்னின்று நடத்திய புரட்சி நடைபெற்ற இடம் ?
A
மலபார் பகுதி
B
சோட்டா நாக்பூர் பகுதி
C
வங்காளப் பகுதி
D
மைசூர் பகுதி
02. கருத்து : மாபில்லா சமூகத்தினர் கொரில்லாப் போரை கையிலெடுத்துக் கொண்டனர். காரணம் : 'சுத்தி' இயக்கம் ஸ்ரத்தானந்தா தலைமையில் இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டது.
A
கருத்து தவறு காரணம் சரி
B
கருத்தும் காரணமும் சரி ஆனால் காரணம் கருத்தை விளக்குவதாக அமையவில்லை
C
கருத்தும் காரணமும் தவறு
D
கருத்தும் காரணமும் சரி காரணம் கருத்தை விளக்குகிறது
03. இராஜாஜி அவர்கள் எந்த நோக்கத்துடன் சுதந்திர கட்சியினை துவக்கி மீண்டும் அரசியலுக்கு வந்தார் ?
A
காங்கிரஸ் கட்சியினை எதிர்ப்போர் குறைவான காரணத்தால்
B
தென்னகத்தில் இந்தி திணிப்பினை எதிர்த்தார்
C
உலக அணு ஆயுத உற்பத்தியை பற்றிய சிந்தனை
D
இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க நினைத்தார்
04. எந்த ஆண்டில் B.R. அம்பேத்கார் புத்த மதத்தை தழுவினார் ?
A
1951
B
1953
C
1954
D
1956
05. கீழ்கண்டவைகளில் எவை சரியாக பொருந்தி உள்ளது ? 1. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கம் - 1664 2. மசூலிப்பட்டினத்தில் ஆங்கிலேய பண்டகசாலை - 1611 3. கல்கத்தா நகரம் உருவாக்கப்படுதல் - 1690 4. முதல் கர்நாடகப் போர் முடிவு - 1748
A
1,2,3,4 சரி
B
1,3,4 சரி
C
1,2,4 சரி
D
1 மட்டும் சரி
06. கீழ்கண்டவைகளில் சரியானது எது ? 1. விஜயநகர நாணயங்கள் 'வாராகா' என அழைக்கப்படுகிறது 2. விஜயநகர தங்க நாணயங்களில் கடவுள்கள் மற்றும் விலங்குகள் உருவம் காணப்படுகிறது 3. காகாத்தியர்களின் தலைநகரம் வாரங்கல் 4. சாளுக்கியர்களின் அரச சாட்சியினையை விஜயநகர அரசர்கள் பணிபடுத்தினர்
A
1 சரி 2,3,4 தவறு
B
1 மற்றும் 2 சரி 3,4 தவறு
C
1,2,3 சரி 4 தவறு
D
அனைத்தும் சரியானவை
07. வித்தல்லசுவாமி கோயிலை கட்டியவர்
A
முதலாம் புக்கா
B
தேவராயா
C
கிருஷ்ண தேவராயா
D
விருபாக்ஷா
08. கீழ்க்கண்ட துறைமுகங்களுள் குப்தர்களின் காலத்தில் வட இந்தியாவில் வாணிபம் நடந்த துறைமுகம் எது ?
A
காம்பே
B
புரோச்
C
தாம்ராலிப்தி
D
கல்யாண்
09. மௌரியர்கள் ஆட்சி காலத்தில் சுங்கவரி எவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது ?
A
பொருட்கள் மீது 15% வரி
B
பொருட்களின் மீது 1/5 பங்கு வரி
C
பொருட்களின் மீது 1/6 பங்கு வரி
D
பொருட்களின் மீது 1/3 பங்கு வரி
10. இந்திய தேசிய காங்கிரஸ்சின் முதல் கட்டம் எவ்வாறு குறிப்பிடப்பட்டது ? I. மிதவாதிகளின் அரசியல் II. தேநீர் விருந்து அரசியல் III. அரசியல் இறஞ்சுதல் IV. முனைப்பான அரசியல்
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
I, II மற்றும் III மட்டும் சரி
D
I, III மற்றும் IV மட்டும் சரி
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login