Home
📝 TNPSC
📊 Maths
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-4
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. முஜாபர்பூர் நீதிபதி கிங்ஸ்போர்டு மீது வெடிகுண்டு வீசியவர் யார் ?
A
குதிரம்போஸ்
B
நாதிராம் கோஷ்
C
V.D. சவார்க்கர்
D
பகத் சிங்
02. 1922இல் காந்திஜி பின்வரும் எந்த செய்தித்தாளில் தனது கட்டுரைகளை எழுதியதற்காக 6 வருட தண்டனை விதிக்கப்பட்டது ?
A
ஹரிஜன்
B
யங் இந்தியா
C
இந்தியா டுடே
D
பாம்பே சமாச்சார்
03. கௌதம புத்தரின் எந்த பிரசங்கம் 'சட்டச் சக்கரத்தை திருப்பும் பிரசங்கம்' என அழைக்கப்படுகிறது ?
A
சாரநாத்தில் உள்ள மான் தோட்டத்தில் செய்த பிரசங்கம்
B
சாஞ்சியில் செய்த பிரசங்கம்
C
லும்பிணியில் செய்த பிரசங்கம்
D
நர்மதா நதிக்கரையில் செய்த பிரசங்கம்
04. எந்த வருடத்தில் டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் தங்களது வாணிபத்தலங்களை நிறுவினர் ?
A
1612
B
1605
C
1610
D
1609
05. மௌரியர்கள் ஆட்சிகாலத்தில் அஜிவிக்கா என்ற சமய பிரிவை தோற்றுவித்தவர் ?
A
பிந்துசாரா
B
பத்ரபாகு
C
சுபந்து
D
மக்களி கோசலா
06. எந்த ஆண்டு இந்திய பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்பட்டது ?
A
1904
B
1903
C
1902
D
1901
07. கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் : I. இந்திய தேசியத்தின் இரண்டாம்கட்ட போராட்டம் 1919 இல் தொடங்கி 1947 இல் முடிவடைந்தது. II. அவர்கள் சுயராஜ்ஜியத்தை தன்னம்பிக்கை மூலம் அடைய விரும்பினார்.
A
I மற்றும் II சரி
B
II சரி ஆனால் I தவறு
C
I மட்டும்
D
II மட்டும்
08. ஔரங்சீப்பைக் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை ? I. ஔரங்கசீப் அவருடைய இறுதி 25 ஆண்டுகளை தக்காணத்தில் கழித்தார் II. 1662, ஔரங்கசீப் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது III. ஔரங்கசீப் மெக்காவின் ஷெரிப் மற்றும் பிறரிடமிருந்து தூதுவர்களை பெற்றார் IV. ஔரங்கசீப் சீக்கியர்களை பாதுகாப்புடன் பார்த்துக் கொண்டார்
A
I, II மற்றும் IV
B
I, II மற்றும் III
C
I மற்றும் II
D
III மற்றும் IV
09. மகாபலிபுரத்தில் உள்ள புகழ்வாய்ந்த கடற்கரைக் கோயில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது ?
A
7 ஆம் நூற்றாண்டு
B
8 ஆம் நூற்றாண்டு
C
9 ஆம் நூற்றாண்டு
D
12 ஆம் நூற்றாண்டு
10. தீன்-இ-லாஹி என்றழைக்கப்பட்ட ஒரு தேசிய சமயம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது ?
A
பாபர்
B
ஹுமாயூன்
C
அக்பர்
D
ஜஹாங்கீர்
0
Done
10
Left
10
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
10
Total
Review
Submit Now
Home
TNPSC
Contest
Maths
Login