🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
8th வரலாறு – பாடம் 1: ஐரோப்பியர்களின் வருகை | Test 1 | TNPSC பள்ளிப் பாடநூல் பயிற்சி
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. கடல்வழியாக இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் யார்?
02. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்த ஆண்டு எது?
03. வாஸ்கோடகாமாவை வரவேற்ற கள்ளிக்கோட்டை மன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
04. இந்தியாவில் போர்த்துகீசியரின் முதல் வைஸ்ராய் யார்?
05. 1510-ல் கோவாவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர் யார்?
06. டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
07. தமிழகத்தில் டச்சுக்காரர்களின் தொடக்கத் தலைமையிடம் எது?
08. குளச்சல் போரில் (1741) டச்சுக்காரர்களைத் தோற்கடித்தவர் யார்?
09. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி வழங்கிய இங்கிலாந்து அரசி யார்?
10. ஆங்கிலேயர் தமது முதல் நிரந்தர வணிக மையத்தை அமைத்த இடம் எது?
11. சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டத் தொடங்கியவர் யார்?
12. டேனியர்கள் தமிழகத்தில் குடியேற்றம் அமைத்த இடம் எது?
13. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
14. புதுச்சேரியில் பிரெஞ்சுக் குடியேற்றத்தை நிறுவியவர் யார்?
15. இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை வளர்க்க முயன்ற புகழ்பெற்ற ஆளுநர் யார்?
16. ஆங்கிலேயர்–பிரெஞ்சுக்காரர் இடையே நடந்த கர்நாடகப் போர்கள் எத்தனை?
17. வந்தவாசிப் போர் நடந்த ஆண்டு எது?
18. வந்தவாசிப் போரில் பிரெஞ்சுப் படைக்குத் தலைமை தாங்கியவர் யார்?
19. மூன்றாம் கர்நாடகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது?
20. தரங்கம்பாடியில் அச்சகம் நிறுவிய டேனிஷ் மதப் பணியாளர் யார்?
21. போர்த்துகீசியர் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய பயிர் எது?
22. ஐரோப்பியர் இந்தியா வரக் காரணம் அல்லாதது எது?
23. ஓட்டோமான் துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு எது?
24. கூற்று (A): ஐரோப்பியர் இந்தியாவுக்குப் புதிய கடல்வழி தேடினர். காரணம் (R): கான்ஸ்டாண்டிநோபிள் வீழ்ச்சியால் பழைய நிலவழி வணிகம் தடைபட்டது.
25. பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்திய இணை எது?
0
Done
25
Left
25
Total