🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
7th புவியியல் – பாடம் 1: புவியின் உள்ளமைப்பு | Test 2 | TNPSC பள்ளிப் பாடநூல் பயிற்சி
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. புவி மேலோட்டில் அதிக அளவில் காணப்படும் தனிமங்கள் எவை?
02. கண்ட மேலோடு, கடலடி மேலோடு பற்றிய சரியான கூற்று எது?
03. கவசத்தின் மேற்பகுதியில் உள்ள, பாறைகள் இளகிய நிலையில் காணப்படும் பகுதி எது?
04. புவியின் கருவம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
05. புவியின் உட்கருவம் திட நிலையில் இருக்கக் காரணம் என்ன?
06. புவிக்குள் ஆழமாகச் செல்லச்செல்ல வெப்பநிலை எவ்வாறு மாறுகிறது?
07. புவியின் உட்பகுதியிலிருந்து தோன்றும் விசைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
08. பின்வருவனவற்றுள் புறச்செயல் விசையால் நிகழ்வது எது?
09. இரு புவித்தட்டுகள் ஒன்றையொன்று நோக்கி நகரும் எல்லை எது?
10. இரு புவித்தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்லும் எல்லையில் உருவாவது எது?
11. நிலநடுக்க மையத்திற்கு நேர் மேலே புவிப்பரப்பில் உள்ள புள்ளி எது?
12. நிலநடுக்கங்களைப் பற்றிய அறிவியல் படிப்பு எது?
13. 2001 ஜனவரி 26 அன்று பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் இந்தியாவில் எங்கு நிகழ்ந்தது?
14. கடலடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உருவாகும் பேரலைகள் எவை?
15. 'வல்கனோ' (Volcano) என்ற சொல் எதிலிருந்து தோன்றியது?
16. எரிமலைகளைப் பற்றிய அறிவியல் படிப்பு எது?
17. புவியின் மேற்பரப்பிற்கு வெளியேறிய பாறைக்குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
18. தணிந்த (அவிந்த) எரிமலைக்கு எடுத்துக்காட்டு எது?
19. 'மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம்' என அழைக்கப்படும் எரிமலை எது?
20. கேடய எரிமலைக்கு எடுத்துக்காட்டு எது?
21. சாம்பல், லாவா அடுக்குகள் மாறிமாறிப் படிந்து உருவாகும் எரிமலை எது?
22. உலகில் எரிமலைகளும் நிலநடுக்கங்களும் அதிகம் நிகழும் பகுதி எது?
23. வெசுவியஸ், எட்னா, ஸ்ட்ரோம்போலி எரிமலைகள் அமைந்துள்ள நாடு எது?
24. எரிமலை வெடிப்பினால் ஏற்படும் நன்மை எது?
25. புவியின் உள்ளமைப்பைப் பற்றி அறிய அறிவியலாளர்களுக்குப் பெரிதும் உதவுபவை எவை?
0
Done
25
Left
25
Total