🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
6th வரலாறு – பாடம் 7: குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை | Test 1 | TNPSC பள்ளிப் பாடநூல் பயிற்சி
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்த மகாஜனபதங்கள் எத்தனை?
02. 16 மகாஜனபதங்களுள் மிக வலிமை பெற்றுப் பேரரசாக வளர்ந்தது எது?
03. மகதத்தின் முதல் தலைநகரம் எது?
04. ஹரியங்க மரபின் புகழ்பெற்ற மன்னர் யார்?
05. பிம்பிசாரரின் மகனும் அவருக்குப் பின் ஆட்சி செய்தவருமான மன்னர் யார்?
06. நந்த மரபைத் தோற்றுவித்தவர் யார்?
07. கடைசி நந்த மன்னர் யார்?
08. மௌரியப் பேரரசை நிறுவியவர் யார்?
09. சந்திரகுப்த மௌரியருக்கு உதவிய அமைச்சர் யார்?
10. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு எது?
11. அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர் யார்?
12. சந்திரகுப்தரிடம் தோல்வியுற்ற கிரேக்கத் தளபதி யார்?
13. செலியூகஸின் தூதராக சந்திரகுப்தர் அவைக்கு வந்தவர் யார்?
14. மௌரியப் பேரரசின் தலைநகரம் எது?
15. 'அமித்ரகாதா' (பகைவரைக் கொல்பவர்) எனப் பட்டம் பெற்ற மௌரிய மன்னர் யார்?
16. கலிங்கப் போர் நடந்த ஆண்டு எது?
17. கடைசி மௌரிய மன்னர் யார்?
18. கடைசி மௌரிய மன்னனைக் கொன்று சுங்க மரபைத் தோற்றுவித்தவர் யார்?
19. அர்த்தசாஸ்திரம் எதைப் பற்றிய நூல்?
20. சந்திரகுப்தர் நந்தர்களை வீழ்த்தியதைக் கூறும் 'முத்ராராட்சசம்' நாடகத்தின் ஆசிரியர் யார்?
21. மக்களாட்சி முறையில் ஆளப்பட்ட கணங்கள், சங்கங்களுக்கு எடுத்துக்காட்டு எது?
22. அசோகர் பௌத்தத்தைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பியவர்கள் யார்?
23. அசோகர் காலத்தில் மூன்றாம் பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?
24. கூற்று (A): மகதம் வலிமையான பேரரசாக வளர்ந்தது. காரணம் (R): அது வளமான நிலமும் இரும்புத் தாதுவும் கொண்டிருந்தது.
25. பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது?
0
Done
25
Left
25
Total