Home
🎓 Exams
📝 TNPSC
📖 TNPSC Study
📊 Maths
🚆 RRB
🔒 Paid Tests
👥 Groups
⋯ More
▾
🏆 Tournament
LIVE
💬 Community
💼 Jobs
📚 Notes
🗞️ Current Affairs
📄 Docs
📋 OMR Tests
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module
24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
6th வரலாறு – பாடம் 1: வரலாறு என்றால் என்ன? | Test 2 | TNPSC Group 4 பள்ளிப் பாடநூல் பயிற்சி
25:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
01. பின்வருவனவற்றுள் சமய இலக்கியச் சான்று எது?
A
அர்த்தசாஸ்திரம்
B
இண்டிகா
C
நாணயங்கள்
D
வேதங்கள்
02. சங்க இலக்கியங்கள் எந்த வகைச் சான்றாகக் கருதப்படுகின்றன?
A
சமய இலக்கியச் சான்று
B
சமயச் சார்பற்ற இலக்கியச் சான்று
C
தொல்லியல் சான்று
D
கல்வெட்டுச் சான்று
03. அசோகரின் தந்தை யார்?
A
சந்திரகுப்த மௌரியர்
B
பிந்துசாரர்
C
பிம்பிசாரர்
D
அஜாதசத்ரு
04. அசோகரின் பாட்டனார் யார்?
A
தனநந்தர்
B
சமுத்திரகுப்தர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
பிந்துசாரர்
05. பண்டைய கலிங்கம் இன்றைய எந்த மாநிலத்தில் உள்ளது?
A
ஆந்திரப் பிரதேசம்
B
மேற்கு வங்காளம்
C
ஒடிசா
D
பீகார்
06. கலிங்கப் போருக்குப் பின் அசோகர் தழுவிய சமயம் எது?
A
சமணம்
B
பௌத்தம்
C
வைணவம்
D
சைவம்
07. அசோகர் தமது அறநெறிக் கொள்கையை எவ்வாறு அழைத்தார்?
A
திரிரத்னம்
B
அகிம்சை
C
சத்யாகிரகம்
D
தம்மம்
08. இந்தியாவின் தேசியச் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
A
15 ஆகஸ்ட் 1947
B
26 நவம்பர் 1949
C
26 ஜனவரி 1950
D
22 ஜூலை 1947
09. தேசியச் சின்னத்தின் கீழ் உள்ள 'சத்யமேவ ஜயதே' என்ற தொடர் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
A
ரிக் வேதம்
B
முண்டக உபநிடதம்
C
பகவத் கீதை
D
மகாபாரதம்
10. பாறை ஓவியங்கள் எந்தக் காலத்தைப் பற்றி அறிய முக்கியச் சான்றாக உள்ளன?
A
வரலாற்றுக்கு முந்தைய காலம்
B
நவீன காலம்
C
சங்க காலம்
D
மௌரியர் காலம்
11. மல்லப்பாடி பாறை ஓவியங்கள் உள்ள மாவட்டம் எது?
A
விழுப்புரம்
B
கிருஷ்ணகிரி
C
தேனி
D
திருநெல்வேலி
12. பீம்பேட்கா எதற்குப் புகழ்பெற்றது?
A
பௌத்த ஸ்தூபி
B
பாறை வாழிடங்களும் ஓவியங்களும்
C
அசோகரின் தூண்
D
சிந்து வெளி நகரம்
13. ஒரு நிகழ்வு பொ.ஆ.மு. 300-லும் மற்றொரு நிகழ்வு பொ.ஆ.மு. 200-லும் நடந்தன எனில், முதலில் நடந்தது எது?
A
பொ.ஆ.மு. 200
B
பொ.ஆ.மு. 300
C
இரண்டும் ஒரே நேரம்
D
கண்டறிய இயலாது
14. பொ.ஆ. (CE) என்பதன் விரிவு என்ன?
A
பொது ஆண்டு
B
பொருள் ஆண்டு
C
பொது ஆட்சி
D
பொன் ஆண்டு
15. கி.பி. (AD) என்பதற்கு இணையாகத் தற்போது பயன்படுத்தப்படும் குறியீடு எது?
A
பொ.ஆ.மு. (BCE)
B
பொ.ஆ. (CE)
C
கி.மு. (BC)
D
நூ.ஆ.
16. ஆயிரம் ஆண்டுகள் கொண்ட காலப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பத்தாண்டு
B
நூற்றாண்டு
C
ஆயிரமாண்டு
D
யுகம்
17. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் வாழ்க்கை முறை எது?
A
நிலையான வேளாண் வாழ்க்கை
B
வேட்டையாடி உணவு சேகரிக்கும் நாடோடி வாழ்க்கை
C
நகர வாழ்க்கை
D
வணிக வாழ்க்கை
18. நாணயங்களைப் பற்றிய ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கல்வெட்டியல்
B
நாணயவியல்
C
தொல்லியல்
D
மானுடவியல்
19. கல்வெட்டுகளைப் பற்றிய ஆய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கல்வெட்டியல்
B
நாணயவியல்
C
புவியியல்
D
தொல்தாவரவியல்
20. 1784-ல் கல்கத்தாவில் ஆசியக் கழகத்தை (Asiatic Society) நிறுவியவர் யார்?
A
ஜேம்ஸ் பிரின்செப்
B
வில்லியம் ஜோன்ஸ்
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
மாக்ஸ் முல்லர்
21. கீழடி அகழாய்வு நடைபெறும் மாவட்டம் எது?
A
மதுரை
B
சிவகங்கை
C
இராமநாதபுரம்
D
விருதுநகர்
22. பின்வருவனவற்றுள் இதிகாசம் எது?
A
அர்த்தசாஸ்திரம்
B
இண்டிகா
C
முத்ராராட்சசம்
D
மகாபாரதம்
23. கூற்று (A): கலிங்கப் போருக்குப் பின் அசோகர் போரைக் கைவிட்டார். காரணம் (R): போரில் ஏற்பட்ட பேரழிவு அவர் மனதை மாற்றியது.
A
A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம்
B
A சரி; R தவறு
C
A, R இரண்டும் சரி; ஆனால் R என்பது A-க்குச் சரியான விளக்கம் அல்ல
D
A தவறு; R சரி
24. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்திய இணை எது?
A
அர்த்தசாஸ்திரம் – மெகஸ்தனிஸ்
B
இண்டிகா – மெகஸ்தனிஸ்
C
இண்டிகா – கௌடில்யர்
D
அர்த்தசாஸ்திரம் – ஹெரோடோடஸ்
25. பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்திய இணை எது?
A
பீம்பேட்கா – மத்தியப் பிரதேசம்
B
கீழ்வாலை – விழுப்புரம்
C
சாரநாத் – உத்தரப் பிரதேசம்
D
கலிங்கம் – குஜராத்
0
Done
25
Left
25
Total
Submit Test
✅
Submit Quiz?
Once submitted you cannot change your answers.
0
Answered
0
Skipped
25
Total
Review
Submit Now
Home
TNPSC
Create
Tests
Login
🔒
Login required
Please login to access the test series and start attempting tests.
🔐 Login & Continue
Maybe later