🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📊
Maths Tests
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
பாவேந்தர் பாரதிதாசன் பற்றி [2012 – 2025] TNPSC-ல் கேட்கப்பட்ட முக்கிய வினா விடைகள்
30:00
📋 Questions
Answered Current Unanswered
01. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் என்ன?
02. பாரதிதாசன் எந்த ஆண்டு, எந்த நாளில் பிறந்தார்?
03. பாரதிதாசன் எங்கு பிறந்தார்?
04. பாரதிதாசனின் தந்தையின் பெயர் என்ன?
05. பாரதிதாசனின் தாயாரின் பெயர் என்ன?
06. பாரதிதாசனின் மனைவியின் பெயர் என்ன?
07. பாரதிதாசன் எந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்?
08. பாரதிதாசனின் முதல் மகளின் பெயர் என்ன?
09. பாரதிதாசனின் மகனின் பெயர் என்ன?
10. பாரதிதாசன் முதன்முதலில் தமிழாசிரியராகப் பணியேற்றது எந்த ஆண்டு?
11. பாரதிதாசன் எங்கு ஆசிரியராகப் பணியாற்றினார்?
12. பாரதிதாசனின் மானசீக குரு யார்?
13. 'புரட்சிக் கவி' என்ற பட்டத்தை பாரதிதாசனுக்கு வழங்கியவர் யார்?
14. 'புரட்சி கவிஞர்' என்ற பட்டத்தை பாரதிதாசனுக்கு வழங்கியவர் யார்?
15. பாரதிதாசன் எந்த ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
16. பாரதிதாசன் எந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார்?
17. பாரதிதாசன் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
18. எந்த நாடகத்திற்காக பாரதிதாசனுக்கு சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
19. 'அமைதி-ஊமை' நாடகத்திற்காக பாரதிதாசன் பெற்ற விருது எது?
20. தமிழக அரசு பாரதிதாசனின் நூல்களை எந்த ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது?
21. பாரதிதாசன் பெயரில் நினைவு அஞ்சல்தலை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
22. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
23. 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற புகழ்பெற்ற வரிகளை எழுதியவர் யார்?
24. 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
25. பின்வரும் காப்பியங்களில் பாரதிதாசன் எழுதியது எது?
26. பின்வருவனவற்றில் பாரதிதாசன் எழுதிய நூல் எது?
27. 'அழகின் சிரிப்பு' என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
28. பாரதிதாசன் 'புதுவை முரசு' கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றது எந்த ஆண்டு?
29. பாரதிதாசன் தனது இளங்கலைப் பட்டப் படிப்பை எத்தனை ஆண்டுகளில் முடித்தார்?
30. பாரதிதாசன் சித்தாந்த வேதாந்த பாடங்களை யாரிடம் கற்றார்?
31. பாரதிதாசன் தனது தொடக்கக் கல்வியை யாரிடம் கற்றார்?
0
Done
31
Left
31
Total