🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
TNPSC
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
🚆
RRB Exams
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🔒
Paid Tests
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
பேரியல் பொருளாதாரம் – 12th New Book – Economics
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர்?
02. சிறிய (Micro) மற்றும் பெரிய (Macro) என்னும் பதங்களை 1933ல் உருவாக்கியவர்?
03. நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை?
04. எந்த மொழியில் உள்ள (Makros) என்ற சொல்லிலிருந்து 'Macro' என்ற சொல் பெறப்பட்டது?
05. பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை "மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது" என்று வரையறுத்தவர்?
06. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள்?
07. உலகத்துவம் (Glocalization) என்ற பதத்தை உருவாக்கியவர் மற்றும் ஆண்டு?
08. முதலாளித்துவத்தின் தந்தை?
09. சமத்துவத்தின் (சோசலிசம்) தந்தை யார்?
10. சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமான நாடுகள்?
11. தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றும் பொருளாதாரம்?
12. பொருளாதார மாதிரிகளின் வகைகள்?
13. இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை எவ்வாறு குறிப்பிடலாம்?
14. நிஜவாழ்க்கையில் ---- துறை பொருளாதாரம் காணப்படுகிறது?
15. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை?
16. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது?
17. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு --- ஆகும்?
18. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக?
19. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை?
20. 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" என்ற நூலில் பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவத்தை பற்றி குறிப்பிட்டவர்?
0
Done
20
Left
20
Total