🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
🎓
All Exams
📝
TNPSC
🔒
Paid Tests
🚆
RRB Exams
📖
TNPSC Study Module 24-WK
📊
Maths Tests
⚡
Maths Practice
💼
Job Alerts
📚
Study Notes
🗞️
Current Affairs
📄
Documents
📋
OMR Tests
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
💬
Community
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
12th வரலாறு – பாடம் 4: காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் | Test 2 | TNPSC பள்ளிப் பாடநூல் பயிற்சி
25:00
📋 Questions
Answered Current Unanswered
01. காந்தியடிகள் சட்டம் பயின்ற நகரம் எது?
02. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய இதழ் எது?
03. காந்தியடிகள் 'சத்தியாகிரகம்' முறையை முதலில் பயன்படுத்தியது எதற்கு எதிராக?
04. காந்தியடிகளுக்கு 'மகாத்மா' பட்டம் வழங்கியதாகக் கருதப்படுபவர் யார்?
05. காந்தியடிகளை 'தேசப்பிதா' என முதலில் அழைத்தவர் யார்?
06. கிலாபத் இயக்கத்துக்காக 1919-ல் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்களுள் ஒருவர் யார்?
07. கேரளாவில் 1921-ல் நடைபெற்ற விவசாயக் கிளர்ச்சி எது?
08. ஆந்திராவில் 1922-24 கொரில்லாப் போராட்டத்தை நடத்திய பழங்குடித் தலைவர் யார்?
09. சைமன் குழு அமைக்கப்பட்டபோது இங்கிலாந்தின் அரசுச் செயலர் யார்?
10. லாகூரில் சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தில் லஜபதி ராயைத் தாக்கிய காவல் அதிகாரி யார்?
11. தண்டி யாத்திரை சுமார் எத்தனை கிலோமீட்டர் தூரம்?
12. தராசனா உப்புக் கிடங்கு சத்தியாகிரகத்துக்குத் தலைமை தாங்கியவர் யார்?
13. முதல் வட்டமேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்த ஆண்டு எது?
14. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் பங்கேற்ற இந்தியத் தலைவர்களுள் ஒருவர் யார்?
15. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸின் ஒரே பிரதிநிதி யார்?
16. பூனா ஒப்பந்தத்தின்படி தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் எவ்வளவாக உயர்த்தப்பட்டன?
17. காந்தியடிகள் நடத்திய குஜராத்தி இதழ் எது?
18. கூற்று (A): சட்டமறுப்பு இயக்கத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். காரணம் (R): உப்பு காய்ச்சுதல், மதுக்கடை மறியல் போன்ற செயல்கள் அனைவரும் பங்கேற்கக்கூடியவை.
19. கூற்று (A): சுயராஜ்யக் கட்சி சட்டமன்றங்களுக்குள் நுழைந்தது. காரணம் (R): அவர்கள் ஆங்கிலேயருடன் முழுமையாக ஒத்துழைக்க விரும்பினர்.
20. தவறாகப் பொருந்திய இணை எது?
21. 1930 பெஷாவர் நிகழ்வில் சத்தியாகிரகிகளைச் சுட மறுத்த படைப்பிரிவு எது?
22. சோலாப்பூர் 1930 நிகழ்வுகளின் சிறப்பு என்ன?
23. சுயராஜ்யக் கட்சியினர் பெற்ற முக்கிய வெற்றி எது?
24. காந்தியடிகள் 'கதர்' ஊக்குவிப்புக்காக அமைத்த அமைப்பு எது?
25. இரண்டாம் வட்டமேசை மாநாடு தோல்வியடையக் காரணம் என்ன?
0
Done
25
Left
25
Total