Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் (பல்லவர், சோழர், பாண்டியர்)-Architecture quiz
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. குடைவரை கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
A
இரண்டாம் நரசிம்மவர்மன்
B
மகேந்திரவர்மன்
C
விஜயாலய சோழன்
D
முதலாம் ராஜராஜ சோழன்
02. 'ராஜசிம்மன்' என்று அழைக்கப்படுபவர் யார்?
A
இரண்டாம் நரசிம்மவர்மன்
B
மகேந்திரவர்மன்
C
விசயாலய சோழன்
D
முதலாம் ராஜராஜ சோழன்
03. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
A
இரண்டாம் நந்திவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
முதலாம் மகேந்திரவர்மன்
D
முதலாம் நரசிம்மவர்மன்
04. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் யார்?
A
இரண்டாம் நந்திவர்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
முதலாம் மகேந்திரவர்மன்
D
முதலாம் நரசிம்மவர்மன்
05. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு எது?
A
1980
B
1984
C
1990
D
1995
06. 'தட்சிணமேரு' என்று அழைக்கப்படும் கோவில் எது?
A
ஐராவதீஸ்வரர் கோவில்
B
கங்கைகொண்ட சோழபுரம்
C
தஞ்சை பெரிய கோவில்
D
மீனாட்சி அம்மன் கோவில்
07. தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் எது?
A
மாமல்லபுரம் கடற்கரை கோவில்
B
மண்டகப்பட்டு
C
கைலாசநாதர் கோவில்
D
வைகுந்தப் பெருமாள் கோவில்
08. முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம் என்ன?
A
புடைப்புச் சிற்பங்கள்
B
விமானங்கள்
C
பிரகாரங்கள்
D
கோபுரங்கள்
09. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ளது என சொல்லப்படும் கோவில் எது?
A
இராமேஸ்வரம் கோவில்
B
ஜலகண்டேஸ்வரர் கோவில்
C
அழகர் கோவில்
D
காஞ்சி கைலாசநாதர் கோவில்
10. கோவில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன?
A
பிற்கால பாண்டியர்கள்
B
விஜயநகர காலம்
C
பல்லவர்கள் காலம்
D
முற்காலச் சோழர்கள்
11. எந்த காலத்தில் கோவில் கட்டிடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது?
A
பல்லவர்
B
சோழர்கள்
C
நாயக்கர்கள்
D
பாண்டியர்கள்
12. மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் எது?
A
காஞ்சி கைலாசநாதர் கோவில்
B
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில்
C
மண்டகப்பட்டிலுள்ள குடைவரை கோவில்
D
நெல்லையப்பர் கோவில்
13. ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்களை கட்டிய பல்லவ அரசர் யார்?
A
இரண்டாம் நரசிம்மவர்மன்
B
மகேந்திரவர்மன்
C
விஜயாலய சோழன்
D
முதலாம் இராஜராஜ சோழன்
14. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?
A
கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில்
B
நெல்லையப்பர் கோவில்
C
திருப்புறம்பியம் கோவில்
D
மண்டகப்பட்டு கோவில்
15. முற்கால சோழர்களின் கோவில் கட்டிடக்கலை எந்த பாணியை பின்பற்றி அமைந்ததாகும்?
A
திராவிட பாணி
B
செம்பியன் மகாதேவி பாணி
C
நாகர பாணி
D
வேசரா பாணி
16. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்? (கோவிலின் உயரம் - 55மீட்டர்)
A
ராஜேந்திர சோழன்
B
ராஜராஜ சோழன்
C
நரசிம்மவர்மன்
D
மகேந்திரவர்மன்
17. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டியவர் யார்?
A
ராஜேந்திர சோழன்
B
ராஜராஜ சோழன்
C
இரண்டாம் ராஜராஜன்
D
மகேந்திரவர்மன்
18. பொருந்தாத இணை எது? (வம்சம் - சிறப்பு)
A
பல்லவர்கள் - பாறைச் சிற்பங்கள் படைப்பது
B
முற்கால சோழர்கள் - விமானங்களுக்கு பெயர் பெற்றது
C
பிற்கால சோழர்கள் - விகாரங்களுக்கு புகழ்பெற்றது
D
விஜயநகர காலம் - மண்டபங்களுக்கு புகழ் பெற்றது
19. எந்த நூற்றாண்டை சேர்ந்த பிள்ளையார்பட்டியில் உள்ள குடைவரை கோவில் பிற்காலப் பாண்டியர்கள் கலைக்கு சிறந்த சான்றாகும்?
A
11 ஆம் நூற்றாண்டு
B
13 ஆம் நூற்றாண்டு
C
12 ஆம் நூற்றாண்டு
D
9 ஆம் நூற்றாண்டு
20. கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக சுமார் எத்தனை ஆண்டுகள் விளங்கியது?
A
200 ஆண்டுகள்
B
300 ஆண்டுகள்
C
150 ஆண்டுகள்
D
250 ஆண்டுகள்
0
Done
20
Left
20
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login