🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
இந்திய ஒன்றிய அரசு (Union Government) part - 2
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. லோக்சபா கலைக்கப்படுவது யாரால்?
02. Money Bill என்பதை இறுதி தீர்மானிப்பவர் யார்?
03. ராஜ்யசபா Money Bill-ஐ எத்தனை நாட்களில் திருப்பி அனுப்ப வேண்டும்?
04. Joint Sitting-ஐ யார் அழைப்பார்?
05. கீழ்க்கண்டவற்றில் எது Rajya Sabha-க்கு தனிப்பட்ட அதிகாரம்?
06. ஒரு சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபா அதை 6 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்தது. அடுத்து என்ன நடக்கும்?
07. Rajya Sabha-வின் அமைப்பை விவரிக்கும் Article எது?
08. . Lok Sabha உறுப்பினர்கள் பற்றிய Article எது?
09. Lok Sabha மற்றும் Rajya Sabha பதவிக்காலத்தை குறிக்கும் Article எது?
10. பாராளுமன்ற கூட்டத்தொடரை (Session) அழைப்பது தொடர்பான Article எது?
11. ஒரு உறுப்பினர் Parliament-ல் பேசும் போது அவர் கூறிய கருத்துக்கு வெளியில் வழக்கு தொடர முடியாது. இது எந்த Article-இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது?
12. Bill-கள் அறிமுகம் மற்றும் நிறைவேற்றம் தொடர்பான Article எது?
13. பாராளுமன்றத்தில் Quorum பற்றிய Article எது?
14. Article 80 தொடர்பான சரியான கூற்றுகள்: 1. Rajya Sabha உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர் 2. ஜனாதிபதி 12 உறுப்பினர்களை நியமிக்கலாம் 3. மாநிலங்களின் பிரதிநிதித்துவம் உள்ளது
15. Assertion (A) மற்றும் Reason (R): A: Lok Sabha கலைக்கப்படலாம் R: Article 83 Lok Sabha பதவிக்காலத்தை நிர்ணயிக்கிறது
16. Joint Sitting தொடர்பான சரியான கூற்றுகள்: 1. Article 108-ல் உள்ளது 2. Speaker தலைமை தாங்குவார் 3. Money Bill-க்கு பயன்படுத்தப்படும்
17. ஒரு மசோதா Lok Sabha-வில் நிறைவேறியது. Rajya Sabha அதை திருத்தி அனுப்புகிறது. Lok Sabha அதை ஏற்கவில்லை. அடுத்த கட்டமாக என்ன செய்யப்படும்?
18. ஒரு பண மசோதா (Money Bill) ராஜ்யசபாவிற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை
19. லோக்சபா கலைக்கப்பட்டது. ஒரு மசோதா லோக்சபாவில் நிலுவையில் உள்ளது. என்ன ஆகும்?
20. லோக்சபா கலைக்கப்பட்டது. ஒரு மசோதா ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது. என்ன ஆகும்?
21. அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அது எந்த அவையில் கொண்டு வர வேண்டும்?
0
Done
21
Left
21
Total