🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
மாநில நிர்வாகம் [ State Executive ]
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. முதல்வர் தொடர்பான Article எது?
02. Advocate General தொடர்பான Article எது?
03. முதல்வரின் கடமைகள் (Duties of CM) எந்த Article-ல் உள்ளது?
04. மாநில நிர்வாக அதிகாரம் யாரிடம் இருக்கிறது?
05. ஆளுநர் தனது அதிகாரங்களை யாரின் ஆலோசனைப்படி பயன்படுத்துகிறார்?
06. கீழ்கண்டவற்றில் எது Governor-ன் Discretionary power?
07. கீழ்கண்டவற்றில் எது சரியானது? 1. மாநில நிர்வாக அதிகாரம் முதல்வரிடம் உள்ளது 2. மாநில நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது
08. ஒரு Bill-ஐ Governor திரும்ப அனுப்பினால், அது மீண்டும் நிறைவேற்றப்பட்டால் என்ன ஆகும்?
09. மாநில ஆளுநர் யாருக்கு பொறுப்பல்ல?
10. ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. Governor யாரை முதல்வராக நியமிப்பார்?
11. கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்: 1. மாநில நிர்வாக அதிகாரம் அரசியலமைப்பின் படி ஆளுநரிடம் உள்ளது 2. முதல்வர் அனைத்து சூழல்களிலும் சுயமாக முடிவெடுக்கிறார் 3. அமைச்சரவை சட்டமன்றத்திற்கு கூட்டுப்பொறுப்புடையது
12. கீழ்கண்டவற்றில் எது தவறான கூற்று?
13. ஒரு மசோதாவை ஆளுநர் President-க்கு அனுப்புகிறார். இது எந்த அதிகாரம்?
14. மாநிலத்தின் உண்மையான நிர்வாகத் தலைவர் யார்?
15. ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
16. அமைச்சரவை யாருக்கு பொறுப்பு?
17. ஒரு அமைச்சர் சட்டமன்ற நம்பிக்கை இழந்தால், என்ன நடக்கும்?
18. முதல்வர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், எத்தனை காலத்திற்குள் உறுப்பினராக ஆக வேண்டும்?
19. ஆளுநர் எந்த Article கீழ் நியமிக்கப்படுகிறார்?
20. ஆளுநரின் பதவிக்காலம் தொடர்பான Article எது?
0
Done
20
Left
20
Total