Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 6
15:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கூட ஆளுநராக நியமிக்கப்படலாம் என கீழ்காணும் எந்த சட்டத்திருத்தம் கூறுகிறது ?
A
7 வது சட்டத்திருத்தம்
B
12 வது சட்டத்திருத்தம்
C
42 வது சட்டத்திருத்தம்
D
56 வது சட்டத்திருத்தம்
02. கீழ்க்காணும் எந்த சட்டத்திருத்தம் டில்லிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதைக் கூறுகிறது ?
A
42 வது சட்டத்திருத்தம்
B
54 வது சட்டத்திருத்தம்
C
69 வது சட்டத்திருத்தம்
D
74 வது சட்டத்திருத்தம்
03. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் ?
A
1945
B
1947
C
1946
D
1950
04. கீழ்க்கண்டவற்றில் அடிப்படை கடமைகளோடு தொடர்புடைய வழக்கு ?
A
கேசவானந்த பாரதி வழக்கு
B
ராம்சரண் வழக்கு
C
கோலாக்நாத் வழக்கு
D
மினர்வா மில் வழக்கு
05. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு ?
A
விதி 14
B
விதி 15
C
விதி 16
D
விதி 17
06. ஜவகர்லால் நேருவின் சோசலிசம் பற்றிய நம்பிக்கை கீழே தரப்பட்டுள்ளவற்றில் ----- அடிப்படையாக கொண்டது ?
A
மக்களாட்சியும் குடிமை உரிமையும் கலந்தது
B
சமமாக பகிர்ந்தளிக்கப்பட்ட உயர் வருமானம்
C
பரவலான சமவாய்ப்பு
D
சமூக நீதி
07. முதல் லோக் அதாலத் நடைபெற்ற ஆண்டு எது ?
A
1985
B
1986
C
1987
D
1988
08. பொருத்துக : 1. சமய ஆட்சி --- சுவிட்சர்லாந்து 2. மதச்சார்பின்மை --- சீனா 3. நேரடி மக்களாட்சி --- ஈரான் 4. பொதுவுடைமை --- இந்தியா.
A
1,3,2,4
B
1,2,3,4
C
4,3,1,2
D
3,4,1,2
09. இந்திய ஒன்றியத்தின் சிக்கிம்-மை ஒரு முழு மாநிலமாக இணைத்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது ?
A
32 வது திருத்தச் சட்டம் 1973
B
34 வது திருத்தச் சட்டம் 1974
C
36 வது திருத்தச் சட்டம் 1975
D
38 வது திருத்தச் சட்டம் 1975
10. அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
A
1962
B
1963
C
1964
D
1965
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login