Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 4
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. இந்திய மக்களுக்கு அடிப்படை உரிமைகளை இந்திய ----- வழங்கியுள்ளது ?
A
பாராளுமன்றம்
B
அரசாங்கம்
C
அரசியலமைப்பு
D
நீதித்துறை
02. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ----- ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
A
1990
B
1993
C
1998
D
1997
03. இந்தியா ஒரு ----- நாடு ?
A
இஸ்லாமிய
B
சமய சார்பற்ற
C
இந்துஅ
D
கிறிஸ்துவ
04. குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்புத் திருத்தம் ?
A
பகுதி 3 அ
B
பகுதி 4 அ
C
பகுதி 4 ஆ
D
பகுதி 5 அ
05. நேரு தலைமையில் திட்டக்குழு நிறுவப்பட்ட நாள் ?
A
1948 மார்ச் 15
B
1950 மார்ச் 15
C
1948 ஆகஸ்ட் 15
D
1950 ஆகஸ்ட் 15
06. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் எந்த திருத்தம் ?
A
52வது
B
62வது
C
42வது
D
73வது
07. மாநில பட்டியலில் இருந்து அதிகாரம் எடுக்க பாராளுமன்றம் எந்த விதி ?
A
246
B
247
C
248
D
249
08. பாராளுமன்றத்தின் நிலைக் குழு அல்லாதது ?
A
பொது கணக்கு குழு
B
நிதி அமைச்சக ஆலோசனைக் குழு
C
மதிப்பீட்டுக் குழு
D
பொதுத் துறை நிறுவனங்கள் குழு
09. தவறான பொருத்தம் எது ?
A
தேசிய வளர்ச்சி குழு - அரசியலமைப்பில்லாதது
B
தேசிய மனித உரிமைகள் ஆணையம் - அரசியலமைப்பில்லாதது
C
நிதி குழு - அரசியலமைப்பில்லாதது
D
மத்திய புலனாய்வு - அரசியலமைப்பில்லாதது
10. ஐந்தாண்டு திட்டங்களை ஆராயும் நிறுவனம் ?
A
தேசிய வளர்ச்சி குழு
B
திட்ட ஆணையம்
C
கேபினட் செயலர் அலுவலகம்
D
மத்திய கேபினட்
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login