03. பின்வரும் கூற்றுக்களை கவனத்தில் கொள்க. அடிப்படை கடமைகள் என்பது : 1. இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது 2. அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது 3. இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்