Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 7
15:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் 'அடிப்படைக் கூறுகள்' எனும் கோட்பாடு எந்த வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது ?
A
கிருஷ்ணசுவாமி V இந்திய ஒன்றியம். 1992
B
கேசவானந்த பாரதி V இந்திய ஒன்றியம். 1973
C
எஸ்.ஆர். பொம்மை V இந்திய ஒன்றியம் 1994
D
குல்தீப் நாயர் V இந்திய ஒன்றியம். 2006
02. பொருத்துக : 1. T.M.A. பாய் VS கர்நாடக அரசு (2003) 2. விசாகா VS ராஜஸ்தான் அரசு (1997) 3. கோபாலன் VS மெட்ராஸ் அரசு (1950) 4. கோபால கிருஷ்ணன் நாயர் VS கேரள அரசு (2005)
A
4,3,1,2
B
3,2,1,4
C
4,1,2,3
D
1,4,3,2
03. பாராளுமன்ற அரசாங்க முறை என பொருள் அளிப்பது ?
A
அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்டிருப்பது
B
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது
C
அமைச்சரவை முறை
D
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் இருப்பது
04. இந்திய அரசியலமைப்பின் பகுதி XIV-A தொடர்புடைய விபரம்
A
தீர்பாயங்கள்
B
தேர்தல் சீர்திருத்தம்
C
நீதி புனராய்வு
D
இந்திய அலுவல் மொழிகள்
05. கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை ?
A
அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் - டிசம்பர் 9, 1946
B
நேரு முக்கிய நோக்கங்கள் தீர்மானம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் கொண்டு வந்தது - நவம்பர் 13, 1946
C
அரசியலமைப்பு நிர்ணய சபையின் இறுதி கூட்டம் - ஜனவரி 24, 1950
D
அரசியலமைப்பு நிர்ணய சபை தேசிய கொடியை ஏற்றுக்கொண்ட நாள் - ஜூலை 22, 1947
06. N.B. காரே VS இந்திய தேர்தல் ஆணையம் எனும் வழக்கு எதனோடு தொடர்புடையது ?
A
குடியரசு தலைவர் தேர்தல் தகுதி நிலை குறித்து வினவும் மனுதாரருக்கு இருக்கவேண்டியத் தகுதிகள் குறித்து
B
குடிமகனின் தேச அடையாளம் பற்றியது
C
சுதந்திரமான, நியாயமான தேர்தல் பற்றி
D
பதவி காலம் முடிவுற்றதால் ஏற்படும் கால இடத்திற்கு தேர்தல் நடத்த கோருவது
07. 'வீரப்ப மொய்லி' தலைமையிலான ஆணையம் தொடர்புடைய விவகாரம் ?
A
நிர்வாக சீர்திருத்தம்
B
நீதி துறை சீர்திருத்தம்
C
வரி சீர்திருத்தம்
D
இந்தியாவின் நதி நீர் சிக்கல் குறித்து
08. கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை ?
A
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் - Art. 261
B
பட்டியலிற்ற மற்றும் பழங்குடியின பகுதி நிர்வாகம் - Art. 244
C
அகில இந்திய பணிகள் - Art. 312
D
நிர்வாகத் தீர்ப்பாணயம் - Art. 323 (A)
09. சட்டத்தின் ஆட்சி என்று கருத்தாக்கம் உணர்த்துவது ? 1. தன்னிச்சையான அதிகாரம் என்பது இல்லாமலிருப்பது 2. பாராளுமன்றத்தின் மேலதிகாரத்தை 3. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை.
A
1 மற்றும் 2
B
2 மட்டும்
C
1 மற்றும் 3
D
3 மட்டும்
10. கட்சித்தாவல் தடை சட்டம் ----- சட்டத் திருத்தத்தினால் ஏற்பட்டது ?
A
42 வது திருத்தச் சட்டம்
B
52 வது திருத்தச் சட்டம்
C
62 வது திருத்தச் சட்டம்
D
72 வது திருத்தச் சட்டம்
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login