Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 5
15:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. நிதி ஆயோக் என்பது ?
A
அரிசியலமைப்பிலான அமைப்பு
B
சட்டத்திலான அமைப்பு
C
செயலாட்சி உருவாக்கிய அமைப்பு
D
இறைமையான அமைப்பு
02. இந்திய அரசியலமைப்பின் எப்பகுதி பஞ்சாயத்துகளைப் பற்றியதாகும் ?
A
VIII
B
IX
C
X
D
XI
03. நிரந்தரமான லோக் அதாலத் அமைக்க வழிவகை செய்த சட்டம் எது ?
A
சட்டப்பூர்வ பணிகளுக்கான அதிகாரச் சட்டம் 1987
B
89 வது அரசியலமைப்புச் சட்டதிருத்தம்
C
நியாய பஞ்சாயத்து சட்டம்
D
பஞ்சாயத்து ராஜ் சட்டம்
04. பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களில் மிகப்பெரிய குழு எது ?
A
பொது கணக்குக் குழு
B
மதிப்பீட்டுக் குழு
C
பொதுத் துறை நிறுவனங்கள் குழு
D
மனுக்கள் மீதான குழு
05. இந்திய அரசியலமைப்பு எட்டாவது அட்டவணையில் எத்தனை திராவிட மொழிகள் இடம் பெற்றுள்ளன ?
A
2
B
3
C
4
D
5
06. இந்திய அரசியலமைப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
A
26 ஜனவரி
B
26 ஆகஸ்ட்
C
26 நவம்பர்
D
26 டிசம்பர்
07. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கீழ் நிலை எது ?
A
கிராம சமிதி
B
நியாய பஞ்சாயத்து
C
கிராம சபை
D
ஜில்லா பரிசத்
08. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ?
A
25%
B
30%
C
35%
D
33%
09. அரசியலமைப்பில் எந்தப் பகுதி அடிப்படை கடமைகள் பற்றி கூறுகிறது ?
A
IV A
B
XIV A
C
IX A
D
X A
10. பொருத்துக : 1. சமத்துவ உரிமை - 14-18 2. சுதந்திர உரிமை - 25 3. மத சுதந்திரம் - 32 4. அரசியலமைப்பு உரிமை - 19 ?
A
1,3,2,4
B
2,4,1,3
C
1,4,2,3
D
2,3,1,4
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login