Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அரசியலமைப்பு Previous Years' Questions PolityTamil Test - 10
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சுதந்திர உரிமையின் கீழ் வராது ?
A
பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை
B
எவ்வித தொழிலையும் அல்லது வியாபாரத்தையும் செய்யும் உரிமை
C
ஆயுதங்கள் இன்றி அமைதியாக கூடும் உரிமை
D
தங்களுடைய மதத்தையும் பண்பாட்டையும் பின்பற்றும் உரிமை
02. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை எடுத்துக் கொண்ட கால அளவு ?
A
2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்
B
2 வருடங்கள், 8 மாதங்கள், 11 நாட்கள்
C
2 வருடங்கள், 11 மாதங்கள், 8 நாட்கள்
D
2 வருடங்கள், 11 மாதங்கள், 11 நாட்கள்
03. பின்வரும் கூற்றுகளில் எது சரி ? 1. ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் 2. ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
1 மற்றும் 2 சரியல்ல
04. சட்டமேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ?
A
ஐந்து வருடங்கள்
B
ஒரு வருடம்
C
இரண்டு வருடங்கள்
D
ஆறு வருடங்கள்
05. தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
A
220
B
229
C
210
D
250
06. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை ?
A
498
B
1104
C
385
D
12619
07. எந்த குழுவின் அறிக்கை பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது ?
A
அசோக் மேத்தா குழு அறிக்கை
B
கோர்வாலா குழு அறிக்கை
C
பல்வந்தராய் மேத்தா குழு அறிக்கை
D
தார்குண்டே குழு அறிக்கை
08. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ?
A
15 ஆகஸ்ட் 1947
B
30 அக்டோபர் 1948
C
15 ஜனவரி 1950
D
26 ஜனவரி 1950
09. மாநில ஆளுநரை நியமனம் செய்பவர் ?
A
பிரதமர்
B
குடியரசுத் தலைவர்
C
முதலமைச்சர்
D
உயர்நீதிமன்றம்
10. மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர் ?
A
சேர்மன்
B
மேயர்
C
ஆணையர்
D
கவுன்சிலர்
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login