🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை (Preamble)
20:00
📋 Questions
Answered Current Unanswered
01. கீழ்கண்ட கூற்றுகளை பரிசீலிக்கவும்: 1. முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல 2. இது சட்டபூர்வமாக அமல்படுத்தக்கூடியது அல்ல
02. கீழ்கண்டவற்றில் எது முகப்புரையின் நோக்கம் அல்ல?
03. கீழ்கண்டவற்றில் எது சரியான வரிசை?
04. ““சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம் [Liberty of thought, expression…] என்ற பகுதி எதைச் சுட்டுகிறது?
05. “நீதி” உட்படாதது எது?
06. “நாம் இந்திய மக்கள்” என்பதன் அர்த்தம் என்ன?
07. கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று?
08. Secular” என்ற சொல் சேர்க்கப்பட்டதற்கு முன் நிலை என்ன?
09. கீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது?
10. முகப்புரை மாற்றப்படுமா?
11. Minerva Mills Case (1980) தொடர்பாக சரியான கூற்று எது?
12. “Preamble is the soul of the Constitution” என்ற கருத்து எந்த வழக்குடன் தொடர்புடையது?
13. கீழ்கண்டவற்றில் சரியான காலவரிசை எது?
14. Kesavananda Bharati Case (1973) எந்த அரசியலமைப்பு கட்டுரையுடன் (Article) தொடர்புடையது?
15. Golaknath Case 1967 எந்த அரசியலமைப்பு கட்டுரையுடன் (Article) தொடர்புடையது?
16. Minerva Mills Case (1980) எந்த இரண்டு அம்சங்களின் சமநிலையை வலியுறுத்தியது?
17. Kesavananda Bharati Case எந்த உரிமையுடன் தொடர்புடையது?
18. கீழ்கண்ட கூற்றுகளை பரிசீலிக்கவும்: 1. Article 143 ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்ற ஆலோசனை பெற அனுமதிக்கிறது 2. Berubari வழக்கு இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டது
19. கீழ்கண்ட கூற்றுகளை பரிசீலிக்கவும்: 1. Golaknath வழக்கில் பாராளுமன்றம் Fundamental Rights திருத்த முடியாது 2. பின்னர் இந்த நிலை Kesavananda வழக்கில் மாற்றப்பட்டது
20. கீழ்கண்ட கூற்றுகளை பரிசீலிக்கவும்: 1. முகப்புரை நேரடியாக நீதிமன்றத்தில் அமல்படுத்தலாம் 2. அது சட்ட உரிமைகளை வழங்குகிறது
21. கீழ்கண்ட கூற்றுகளை பரிசீலிக்கவும்: 1. Article 368 பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பை திருத்த அதிகாரம் அளிக்கிறது 2. Kesavananda வழக்கில் இந்த அதிகாரம் வரம்பில்லாதது என்று கூறப்பட்டது
0
Done
21
Left
21
Total