🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-9
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. பாம்பேவில் எந்த ஆண்டு கிலாபத் குழு ஏற்படுத்தப்பட்டது ?
02. வ.உ. சிதம்பரனார் ----- என்ற நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார் ?
03. வைஸ்ராய்களின் பெயர்களை ஆண்டுகளோடு இணைக்க ? 1. லின்லித்கோ பிரபு - 1931-36 2. வெலிங்டன் பிரபு - 1943-47 3. வேவல் பிரபு - 1884-1888 4. டஃபரின் பிரபு - 1936-43
04. யார் முதன் முதலில் நிதித் துறை நிர்வாகத்தின் 'அதிகார பரவலாக்கல் கொள்கையை' புகுத்தினார் ?
05. சுல்தானிய ஆங்கிலேயர் எனக் கருதப்படுபவர் யார் ?
06. நீதிக் கட்சியின் பிரதிநிதியாக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார் ?
07. பொருத்துக : 1. இபின் பதூதா - பாரசீக பயணி 2. அப்துல் ரசாக் - மரோக்கா நாட்டுப் பயணி 3. நிக்கிட்டின் - போர்த்துக்கீசிய பயணி 4. நூனிஸ் - ரஷ்ய பயணி
08. கீழ்க்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக : 1. கில்ஜி வம்சத்தை நிறுவியவர் 2. ரசியாவின் இறப்பு 3. அலாவுதீன் கில்ஜியின் தேவகிரி படையெடுப்பு 4. திவானி கைராட் துறை உருவாக்கம்
09. கீழ் தரப்பட்டுள்ள நான்கில் எந்த புத்த நூல் 'சகோதரிகளின் பாடல்கள்' ?
10. சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தானியாக் கிடங்கு அமைந்துள்ள இடம் ?
0
Done
10
Left
10
Total