Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-7
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. மேவாரின் ராணா பிரதாப் சிங்கிற்க்கு எதிரான ஹால்திகாட் போரில் முகலாய ராணுவத்தை வழி நடத்தியவர் ?
A
அக்பர்
B
இளவரசர் சலீம்
C
மான்சிங்
D
பீர்பால்
02. தஞ்சாவூர் அரசர் சரபோஜி துணைப் படைத் திட்டத்தின் கீழ் பெற்ற ஓய்வூதியம் எத்தனை லட்சம் ?
A
4 இலட்சம்
B
3 இலட்சம்
C
2 இலட்சம்
D
1 இலட்சம்
03. செயிஷ்டகான் பூனாவில் முகாமிட்டிருந்த போது சிவாஜி ----- படைவீரர்களோடு பூனாவினுள் நுழைந்து மொகலாயப்படையை தாக்கினார் ?
A
300
B
200
C
600
D
400
04. புனிதத் தலமான மதுராவை கஜினி முகமது எந்த ஆண்டு சூறையாடினார் ?
A
1001
B
1008
C
1018
D
1024
05. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார் ?
A
சரோஜினி நாயுடு
B
சுஜிதா கிருபாளினி
C
அன்னிபெசன்ட்
D
விஜயலட்சுமி பண்டிட்
06. 1801ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்குப் பின்னர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட எத்தனை பேர் தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்டனர் ?
A
71
B
72
C
73
D
74
07. 1857ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட எந்த பல்கலைக்கழக மாதிரியில் அமைக்கப்பட்டது ?
A
லண்டன் பல்கலைக்கழகம்
B
பஞ்சாப் பல்கலைக்கழகம்
C
டெல்லி பல்கலைக்கழகம்
D
அமெரிக்கன் பல்கலைக்கழகம்
08. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் யார் ?
A
முகமது அலி ஜின்னா
B
பத்ருதின் தயாபிஜி
C
சர் சையது அகமது கான்
D
அப்துல் கலாம் ஆசாத்
09. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானது எது / எவை ? 1. மௌலானா ஆசாத் - இந்தியா சுதந்திரம் பெறும் 2. லாலா லஜ்பதி ராய் - இந்து-முஸ்லீம் ஒற்றுமை 3. பாலகங்காதர திலகர் - கீத ரகசியம்
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
1, 2 மற்றும் 3
10. வங்காளத்திலிருந்து வெளிவந்த முதல் தாய்மொழி நாளிதழ் ?
A
யுகந்தர்
B
சமாச்சார் தர்பன்
C
சந்தியா
D
பந்தி ஜீவன்
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login