🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-6
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. நீதிக்கட்சி பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும் : I. நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். II. 1917 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. III. ஐஸ்டிஸ் என்ற தமிழ் மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்தி வந்தது. IV. 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சி மாநாடு சேலத்தில் நடைப்பெற்றது.
02. கீழ்கண்டவற்றை பொருத்துக : 1. இட ஒதுக்கீடு அரசாணைகள் - 1924 2. பணியாளர் தேர்வுக் கழகம் - 1922 3. அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் - 1929 4. அண்ணாமலை பல்கலைக் கழகம் தொடக்கம் - 1921
03. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : 1. சத்திய ஞான சபை - இராமலிங்க அடிகள் 2. அய்யாவழி - ஈ.வெ. ராமசாமி 3. சுயமரியாதை இயக்கம் - பர்துஞ்சி நௌரோஜி 4. பார்சி சமய சீர்திருத்த சங்கம் - வைகுந்த சுவாமிகள்
04. விஜயநகர பேரரசை ஆட்சிப் புரிந்த மரபுகளை சரியான கால வரிசையில் அமைக்க ?
05. கீழ்கண்டவற்றை பொருத்துக : 1. திவான்-இ-விசாரத் - படைத்துறை 2. திவான்-இ-அரிஸ் - வருவாய் மற்றும் நிதி நிர்வாகம் 3. திவான்-இ-ரஸலத் - தகவல் தொடர்புத்துறை 4. திவான்-இ-இன்ஷா - அயலுறவுத்துறை
06. தவறான பொருத்தத்தைக் கண்டுபிடி :
07. குரு ராம்சிங்கின் சீடர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
08. பொருத்துக : 1. மெட்ராஸ் உடன்படிக்கை - 1763 2. பாரிஸ் உடன்படிக்கை - 1769 3. மங்களூர் உடன்படிக்கை - 1792 4. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை - 1784
09. யாருடைய ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் 'சுயமரியாதை திருமணங்கள்' சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ?
10. அமிர்தசரஸில் 'பொற்கோவில்' கட்டியவர் யார் ?
0
Done
10
Left
10
Total