Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-5
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. பொருத்துக : 1. பிரார்த்தன சமாஜம் - சத்யானந்த அக்னிகோத்ரி 2. ஆரிய சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங் 3. தேவ சமாஜம் - தயானந்த சரஸ்வதி 4. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன் ராய்
A
1,3,2,4
B
2,1,3,4
C
1,2,3,4
D
2,3,1,4
02. இந்திய விடுதலை சங்கத்தை நிறுவியவர் யார் ?
A
சுபாஷ் சந்திர போஸ்
B
ராஜ் பிஹாரி போஸ்
C
ஜியானி பிரிதம் சிங்
D
மோகன் சிங்
03. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பெண்மணி யார் ?
A
சரோஜினி நாயுடு
B
விஜயலட்சுமி பண்டிட்
C
சுஜிதா கிருபாளினி
D
இந்திரா காந்தி
04. 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார் ?
A
கோபாலகிருஷ்ண கோகலே
B
தாதாபாய் நௌரோஜி
C
ராஷ்பிகாரி கோஸ்
D
எஸ்.என். ரேனர்ஜி
05. இந்தியாவில் அன்னியரை எதிர்த்து நடந்த முதல் கிளர்ச்சி எது ?
A
சந்நியாசி அன்டோலன்
B
விவசாயிகள் கிளர்ச்சி
C
அலிக்கான் கிளர்ச்சி
D
கூர்க் கிளர்ச்சி
06. இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது ?
A
நிரங்காரி இயக்கம்
B
அலிகார் இயக்கம்
C
நாம்தாரி இயக்கம்
D
இளம் வங்காள இயக்கம்
07. இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார் ?
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
காரன்வாலிஸ்
C
வில்லியம் பெண்டிங்
D
டல்ஹெளசி
08. பொருத்துக : 1. சிவாஜி பிறப்பு - 1665 2. புரந்தர் உடன்படிக்கை - 1666 3. சிவாஜி ஆக்ரா விஜயம் - 1627 4. சிவாஜி சந்திரபாதி பட்டம் சூட்டிக் கொள்ளுதல் - 1674
A
1,2,4,3
B
3,1,2,4
C
2,4,3,1
D
4,3,2,1
09. கீழ்க்கண்டவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக : I. சைமன் கமிஷன் II. காந்தி இர்வின் ஒப்பந்தம் III. மூன்றாவது வட்டமேஜை மாநாடு IV. தண்டியாத்திரை
A
II, I, IV, III
B
IV, III, II, I
C
I, IV, II, III
D
I, IV, III, II
10. அகில இந்திய காங்கிரஸ்-ல் தொழிலாளர் கூட்டமைப்பு பாம்பேயில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது ?
A
1929
B
1925
C
1928
D
1939
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login