🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-3
10:00
📋 Questions
Answered Current Unanswered
01. சிவாஜி பிறந்த வருடம் ?
02. 2001 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் தலைசிறந்த ஆட்சியாளருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது ?
03. தான்சேன் யாருடைய அவையில் இருந்தார் ?
04. புகழ் மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த குப்த மன்னர் யார் ?
05. கோரா சானம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தவர் யார் ?
06. விஜயநகர அரசின் அரசு முத்திரை எது ?
07. தவறான இணையை அடையாளம் காண்க : 1. பிரம்ம சமாஜம் - ராஜா ராம் மோகன் ராய் (1828) 2. இளம் வங்காள இயக்கம் - ஹென்றி விவியன் டெரோசியோ (1909) 3. ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி (1875) 4. பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங் (1888)
08. பொருத்துக : 1. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வருதல் - 1919 2. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம் - 1935 3. மாகாணங்களில் இரட்டையாட்சி அறிமுகம் - 1858 4. மத்தியில் இரட்டையாட்சி அறிமுகம் - 1909
09. ஆங்கிலேய ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட பாத்திரிக்கைத் தடைச் சட்டம் எது ?
10. 1920-21 இல் மாப்னா கலகம் நடைபெற்ற இடம் எது ?
0
Done
10
Left
10
Total