Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-2
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) வழக்கம் இவரது ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப்பட்டது ?
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
காரன் வாலிஸ் பிரபு
C
வெல்லெஸ்லி பிரபு
D
வில்லியம் பெண்டிங் பிரபு
02. எந்த ஐரோப்பிய நாடு தரங்கம்பாடியில் 1620 ஆம் ஆண்டு கோட்டையை கட்டியது ?
A
பிரான்ஸ்
B
இங்கிலாந்து
C
போர்ச்சுக்கல்
D
டென்மார்க்
03. பின்வருவனவற்றுள் 'நாகரீகத்தின் தொட்டிலாக' கருதப்படுபவை எது ?
A
மழைப்பொழிவு
B
கலாச்சார நினைவுச் சின்னங்கள்
C
மதம்
D
ஆற்று சமவெளி
04. சமூக இட ஒதுக்கீடுக் கொள்கை தொடர்பாக அடிப்படை உரிமையில் முதல் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தவர் ?
A
வி.வி. சுப்பிரமணிய ஐயர்
B
பண்டித ஜவகர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
டாக்டர் முத்துலட்சுமி
05. பாமினி அரசு எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது ?
A
1325
B
1437
C
1347
D
1341
06. எந்த ஆண்டு முதல் பேஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது ?
A
கி.பி. 1713
B
கி.பி. 1714
C
கி.பி. 1715
D
கி.பி. 1716
07. ஷெர்ஷா சூர் ஆட்சிக் காலத்தில் எந்த துறையின் அமைச்சர் 'திவானி அரிஸ்' என அழைக்கப்பட்டார் ?
A
படைத்துறை
B
வருவாய் மற்றும் நிதி நிர்வாகம்
C
அயலுறவுத் துறை
D
தகவல் தொடர்புத் துறை
08. 'இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்' என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் ?
A
ஜவகர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
தாதாபாய் நௌரோஜி
D
எஸ்.என். பானர்ஜி
09. பொருத்தமற்ற இணையை கண்டுபிடி :
A
இந்திய அரசு செயலர் - 1858
B
மாகாணங்களில் சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டது - 1892
C
மத்தியில் ஈரவை சட்டமன்றம் அமைப்பு - 1919
D
மாகாண தன்னாட்சி அறிமுகம் - 1935
10. பொருத்துக : 1. தனிநபர் சத்தியாகிரகம் - 1942 2. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் - 1940 3. காபினட் தூதுக்குழு - 1947 4. மௌன்ட்பேட்டன் திட்டம் - 1946.
A
1,2,3,4
B
3,4,2,1
C
2,1,4,3
D
4,3,1,2
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login