Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு History TNPSC Previous Year Questions-10
10:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. அகில இந்திய பணிகளின் தந்தை எனக் கருதப்படுபவர் ?
A
மெக்காலே பிரபு
B
காரன் வாலிசு பிரபு
C
B.R. அம்பேத்கார்
D
சர்தார் படேல்
02. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து சரியான குறியீட்டினை எழுது : 1. ரபீந்திரநாத் தாகூர் தேசிய கல்வித் திட்டத்தை ஆதரித்தார் 2. 1901 இல் சாந்தி நிகேதனில் ஒரு பள்ளியை நிறுவினார்
A
I சரி II தவறு
B
II சரி I தவறு
C
I மற்றும் II இரண்டும் சரி
D
I மற்றும் II இரண்டும் தவறு
03. எந்த இந்து தேசியத் தலைவர் கிலபத் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததோடு அதை தலைமை தாங்கினார் ?
A
சர்தார் வல்லபாய் படேல்
B
ராஜேந்திர பிரசாத்
C
மகாத்மா காந்தி
D
ஜவஹர்லால் நேரு
04. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் : I. முதல் உலகப் போருக்குப் பின்னர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையும் தேசிய போராட்டங்களும் வலுவடைந்தன II. 'இந்து-முஸ்லிமிற்கு ஜெய்' என்ற முழுக்கங்களுக்கு நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டது
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
I மற்றும் II சரி
D
I மற்றும் II தவறு
05. சிப்பாய் கலகம் 10-05-1857 இல் எங்கு வெடித்தது ?
A
டம் டம்
B
பாரக்பூர்
C
மீரட்
D
கான்பூர்
06. பிரிட்டிஷ் அரசு 1639 இல் சென்னையை குத்தகைக்கு யாரிடமிருந்து பெற்றது ?
A
கோல்கண்டா ஆட்சியர்
B
கர்நாடக அரசு
C
மைசூர் ஆட்சியர்
D
சந்தரகிரி அரசர்
07. 'இந்தியாவின் வறுமை' என்ற புத்தகத்தை முதன் முதலில் எழுதிய இந்திய முதல் பொருளாதார நிபுணர் யார் ?
A
ஒய்.எஸ். பண்டிட்
B
ஜே.எஸ். மில்
C
ஆடம் ஸ்மித்
D
தாதாபாய் நௌரோஜி
08. கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் மலைவாழ் மக்களின் காலங்களை சார்ந்தவை. இதில் எது தவறான இணை என்று குறிப்பிடுக :
A
அஹோம்கள் காலம் - 1828
B
காசி எழுச்சி - 1833
C
சாந்தல் எழுச்சி - 1840
D
கோல் எழுச்சி - 1831
09. பொருத்துக : 1. பிரிட்டிஷ் இந்திய சங்கம் - 1883 2. இந்திய லீக் - 1876 3. இந்தியச் சங்கம் - 1875 4. தேசிய மாநாடு - 1843
A
1,2,3,4
B
4,3,2,1
C
2,1,4,3
D
1,3,4,2
10. வேலூர் கழகம் நடைபெற்ற ஆண்டு ?
A
கிபி 1802
B
கிபி 1806
C
கிபி 1808
D
கிபி 1816
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login