Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
அடிப்படை உரிமை - இந்திய அரசியல் | Fundamental rights - Indian Polity
30:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. Article 359 பற்றிய சரியான கூற்று:
A
அடிப்படை உரிமைகள் முழுவதும் நீக்கப்படும்
B
Article 20 மற்றும் 21 மட்டும் நிறுத்தப்படாது
C
Article 19 மட்டும் நிறுத்தப்படும்
D
writs மட்டும் நிறுத்தப்படும்
02. கீழ்கண்ட வழக்குகளை கால வரிசைப்படுத்துக: 1 Kesavananda Bharati 2. Golaknath 3. Minerva Mills 4. Maneka Gandhi
A
2-1-4-3
B
2-1-3-4
C
1-2-4-3
D
2-4-1-3
03. Article 32 யாருக்கு நேரடியாக செல்ல அனுமதிக்கிறது?
A
உயர் நீதிமன்றம்
B
உச்ச நீதிமன்றம்
C
மாவட்ட நீதிமன்றம்
D
ஜனாதிபதி
04. “Doctrine of Eclipse” தொடர்பான சரியான கூற்று எது?
A
சட்டம் முழுமையாக செல்லாது
B
சட்டம் தற்காலிகமாக செயலிழக்கும்
C
சட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்
D
சட்டம் நீதிமன்றத்தால் மாற்றப்படும்
05. அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வேலைவாய்ப்பில் தவிர்த்தால், அது எந்த உரிமையை மீறுகிறது?
A
Article 19
B
Article 21
C
Article 14
D
Article 32
06. Article 20 எந்த உரிமையை வழங்குகிறது?
A
மத சுதந்திரம்
B
குற்றவியல் பாதுகாப்பு
C
கல்வி உரிமை
D
சொத்து உரிமை
07. கீழ்கண்டவற்றில் Article 19-க்கு உட்படாதது எது?
A
பேசும் சுதந்திரம்
B
சங்கம் அமைக்கும் உரிமை
C
சொத்து வாங்கும் உரிமை
D
இடம் மாற்றும் உரிமை
08. கீழ்கண்டவற்றில் Article 12-ன் வரம்பில் “State” ஆக சேராதது எது?
A
மத்திய அரசு
B
மாநில அரசு
C
தனியார் நிறுவனம் (Private Company)
D
உள்ளூராட்சி அமைப்புகள்
09. . ஒரு மாணவரை அவரது மதத்தை காரணமாக கொண்டு பள்ளியில் சேர்க்க மறுத்தால், அது எந்த உரிமையை மீறுகிறது?
A
Article 19
B
Article 15
C
Article 21
D
Article 32
10. “Preventive Detention” தொடர்பான சரியான கூற்று:
A
அது Article 19-ஐ மீறுகிறது
B
அது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது
C
அது Article 22-ல் அனுமதிக்கப்பட்டுள்ளது
D
அது Article 14-க்கு உட்பட்டது
11. Article 33 என்ன செய்கிறது?
A
அடிப்படை உரிமைகளை நீக்குகிறது
B
ஆயுதப்படைகளுக்கு உரிமைகளை கட்டுப்படுத்துகிறது
C
writs வழங்குகிறது
D
நீதிமன்ற அதிகாரத்தை அதிகரிக்கிறது
12. Maneka Gandhi Case தொடர்பான சரியான கூற்று:
A
Article 14 மட்டும் விரிவாக்கப்பட்டது
B
Article 21a
C
Article 14, 19, 21 ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை
D
Preventive detention பற்றி மட்டும்
13. Kesavananda Bharati Case முக்கிய தீர்ப்பு:
A
Parliament எந்த மாற்றமும் செய்ய முடியாது
B
Basic Structure மாற்ற முடியாது
C
Fundamental Rights நீக்கப்படலாம்
D
Judiciary power குறைக்கப்பட்டது
14. Minerva Mills Case முக்கிய கருத்து:
A
FR > DPSP
B
DPSP > FR
C
FR மற்றும் DPSP balance வேண்டும்
D
FR நீக்கம்
15. அரசு ஒரு நபரின் பாஸ்போர்ட்டை காரணம் சொல்லாமல் பறிமுதல் செய்தால், எந்த வழக்கு பொருந்தும்
A
Golaknath
B
Maneka Gandhi
C
Kesavananda Bharati
D
Minerva Mills
16. Assertion (A): ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கும். Reason (R): அவை முறையே கட்டுரை 32 மற்றும் 226 இன் கீழ் வழங்கப்படுகின்றன.
A
இரண்டும் சரி; R, A-க்கு சரியான விளக்கம்
B
இரண்டும் சரி; R, A-க்கு சரியான விளக்கம் அல்ல
C
A சரி; R தவறு
D
A தவறு; R சரி
17. ஒரு நபர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டால், அவர் எந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்?
A
மண்டேமஸ்
B
ஹேபியஸ் கார்பஸ்
C
செர்டியோராரி
D
கோ வாரண்டோ
18. கீழமை நீதிமன்றம் தனது அதிகாரத்தை மீறி தீர்ப்பு வழங்கினால்:
A
மண்டேமஸ்
B
ஹேபியஸ் கார்பஸ்
C
செர்டியோராரி
D
கோ வாரண்டோ
19. “Habeas Corpus” ரிட் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது?
A
பொது அதிகாரிக்கு கட்டளை வழங்க
B
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க
C
கீழமை நீதிமன்றத்தை தடுக்க
D
அதிகாரத்தை கேள்வி கேட்க
20. “Writ jurisdiction” பற்றிய சரியான கூற்று:
A
Article 32 மட்டும்
B
Article 226 மட்டும்
C
Article 32 மற்றும் 226 இரண்டும்
D
Article 19
0
Done
20
Left
20
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login