Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"நீர்க்கோளம்" - 9ஆம் வகுப்பு புவியியல் பாடத்திலிருந்து 20 வினாக்கள் அனைத்தும் (கடல் நீரோட்டங்கள், கண்டத்திட்டு, கடலடி நிலத்தோற்றங்கள், கடல் எல்லைகள் தொடர்பான) - Hydrosphere geography quiz 9th
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. 'ஆயிரம் ஏரிகளின் நிலம்' என்று எந்த நாட்டை அழைக்கப்படுகிறது?
A
பின்லாந்து
B
இங்கிலாந்து
C
நியூசிலாந்து
D
அயர்லாந்து
02. 'சில்வியா ஏர்ல்' கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக 'தி டைம்ஸ் இதழ்' முதன்முதலில் வழங்கிய பட்டம் எது?
A
கோளத்தின் கதாநாயகன்
B
ஆஸ்கர் விருது
C
அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கம்
D
போரின் சிலுவை
03. நிலத்திலிருந்து கடலை நோக்கி மென் சரிவுடன் கடலில் மூழ்கிய ஆழமற்ற பகுதியே என்ன என்று அழைக்கப்படுகிறது?
A
கண்டத் திட்டு
B
கண்டச் சரிவு
C
கண்ட உயர்ச்சி
D
கடலடி சமவெளி
04. 'HYPSO' என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?
A
கடல்
B
நிலம்
C
உயரம்
D
நீளம்
05. கண்ட சரிவுக்கும் கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றம் எது?
A
கண்டத்திட்டு
B
கண்டச் சரிவு
C
கண்ட உயர்ச்சி
D
கடலடி சமவெளி
06. உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளை மற்றும் அதன் பெயர் குறித்த சரியான கூற்று எது?
A
டிராகன் துளை என்று பெயர் மட்டும் சரி
B
தென் சீனக்கடலில் கண் என்று மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
07. நிலநடுக்கோடு பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை எத்தனை டிகிரி ஆக இருக்கும்?
A
21°C
B
20°C
C
15°C
D
10°C
08. வட அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் உள்ள 'பெர்முடா முக்கோணம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
காஸ்பியன் முக்கோணம்
B
சாத்தான் முக்கோணம்
C
வட அட்லாண்டிக் முக்கோணம்
D
தென் அட்லாண்டிக் முக்கோணம்
09. அலை ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
A
கேரளா கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மட்டும்
B
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மட்டும்
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
10. பெரும்பாலான நாடுகளில் கடல் எல்லைகள் என்பது கடற்கரையிலிருந்து எத்தனை கடல் மைல்கள் என கணக்கிடப்படுகிறது?
A
10
B
13
C
12
D
15
11. தாழ் அட்ச பகுதியிலிருந்து உயர் அட்ச பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
வெப்ப நீரோட்டம்
B
குளிர் நீரோட்டம்
C
அட்லான்டிக் வளைகுடா நீரோட்டம்
D
புவி இடைக்கோட்டு நீரோட்டம்
12. தேசிய கடல்சார் நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?
A
ஜனவரி 1996
B
பிப்ரவரி 1996
C
மார்ச் 1990
D
ஏப்ரல் 1990
13. தேசிய கடல்சார் நிறுவனம் தலைமையகம் எங்குள்ளது?
A
டெல்லி
B
கல்கத்தா
C
டோனா போலா (கோவா)
D
பெங்களூர்
14. கங்கை வாழ் ஓங்கில் இந்தியாவின் தேசிய கடல் வாழ் உயிரினமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
A
2009
B
2010
C
2012
D
2015
15. உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு எது?
A
தி கிரேட் பேரியர் ரீப்
B
லேட்ராடார்
C
குரோஷியோ
D
அலாஸ்கா
16. பசுபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதி எது?
A
மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் பள்ளம்
B
பியூரிட்டோ ரிகோ அகழி
C
ஜாவா அகழியில் உள்ள சுண்டா பள்ளம்
D
தென் சாண்ட்விச் அகழி
17. இந்தியப் பெருங்கடலில் மிகவும் ஆழமான பகுதி எது?
A
மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் பள்ளம்
B
பியூரிட்டோ ரிகோ அகழி
C
ஜாவா அகழியில் உள்ள சுண்டா பள்ளம்
D
தென் சாண்ட்விச் அகழி
18. தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள குளிர் நீரோட்டம் எது?
A
பென்குலா நீரோட்டம் (குளிர்)
B
வளைகுடா நீரோட்டம் (வெப்பம்)
C
வட அட்லாண்டிக் நீரோட்டம் (வெப்பம்)
D
லேட்ரடார் நீரோட்டம் (குளிர்)
19. வட பசுபிக் பெருங்கடலில் உள்ள நீரோட்டங்கள் குறித்த சரியான கூற்று எது?
A
குரோஷியோ நீரோட்டம் மட்டும் உள்ளது
B
ஒயோஷியோ நீரோட்டம் மட்டும் உள்ளது
C
அலாஸ்கா நீரோட்டம் மட்டும் உள்ளது
D
அனைத்தும் சரி
20. இந்திய பெருங்கடலில் உள்ள குளிர் நீரோட்டம் எது?
A
பெண்குலா நீரோட்டம் (குளிர்)
B
மேற்கு ஆஸ்திரேலியா நீரோட்டம் (குளிர்)
C
பெருவியன் (அ) ஹம்போல்டு நீரோட்டம் (குளிர்)
D
லேட்ரடார் நீரோட்டம் (குளிர்)
0
Done
20
Left
20
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login