🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"இந்தியாவில் தொழிலகங்களில் வளர்ச்சி" - 8ஆம் வகுப்பு வரலாறு -Industry history quiz 8th
15:00
📋 Questions
Answered Current Unanswered
01. 'செல்வ சுரண்டல் கோட்பாடு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
02. இந்தியாவில் எந்த ஆண்டு பம்பாயில் 'பருத்தி நூற்பு ஆலை' நிறுவப்பட்டது?
03. கல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்ற இடத்தில் ஹூக்ளி பள்ளத்தாக்கில் 'சணல் தொழிற்சாலை' தொடங்கப்பட்ட ஆண்டு எது?
04. 1870 ஆம் ஆண்டு 'முதல் காகித ஆலை' கல்கத்தாவுக்கு அருகில் எந்த இடத்தில் துவங்கப்பட்டது?
05. 1907 ஆம் ஆண்டு எந்த இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது?
06. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை சுமார் எத்தனை கிலோமீட்டர் தூரமாக குறைத்தது?
07. இந்தியா தொழிற்துறை கூட்டமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு எது?
08. 1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
09. தொழில்துறை வளர்ச்சியில் 'பின்னடைவு காலமாக' கருதப்பட்ட காலகட்டம் எது?
10. புதிய பொருளாதார சீர்திருத்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
11. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் எது?
12. இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் முக்கிய நோக்கம் என்ன?
13. பொருந்தாத இணை எது? (நபர்/இடம் - தொடர்பு)
14. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாத இணை எது?
15. இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் எத்தனையாவது மிகப்பெரிய நாடாக உருவாகியுள்ளது?
0
Done
15
Left
15
Total