Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"வானிலையும் காலநிலையும்" - 8ஆம் வகுப்பு புவியியல் பாடத்திலிருந்து 25 வினாக்கள் அனைத்தும் (காற்றழுத்தம், வெப்பநிலை, ஈரப்பதம், அளவீட்டு கருவிகள் தொடர்பான) - Weather geography quiz 8th
25:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
01. Climate என்ற சொல் கிளைமா என்ற பண்டைய எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்?
A
கிரேக்கம்
B
இலத்தீன்
C
சீனம்
D
சமஸ்கிருதம்
02. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை நீண்டகாலத்திற்கு அதாவது எத்தனை வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்?
A
35
B
25
C
45
D
30
03. காலநிலை மற்றும் வானிலையின் முக்கிய கூறுகள் எவை?
A
வெப்பநிலை மட்டும்
B
மழைவீழ்ச்சி மட்டும்
C
காற்றழுத்தம் மட்டும்
D
அனைத்தும் சரியானவை
04. பொருந்தாத இணை எது? (சொல் - பொருள்)
A
ஐசோதெர்ம் - சம வெப்ப கோடு
B
ஐசோக்ரைம் - சராசரி சம வெப்பநிலை கோடு
C
ஐசோகெல் - சம சூரிய வெளிச்சக் கோடு
D
ஐசெல்லோபார் - சம வெப்ப மாறுபாட்டுக் கோடு
05. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி எது?
A
வெப்பமண்டலம்
B
மித வெப்ப மண்டலம்
C
குளிர் மண்டலம்
D
துணை வெப்ப மண்டலம்
06. புவியில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை தொடர்பான சரியற்ற கூற்று எது?
A
56.7°C (134°F) மிக அதிகபட்ச வெப்பநிலை
B
1903 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள்
C
கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடரில் பதிவாகியுள்ளது
D
அனைத்தும் சரியானவை
07. தவறான கருவி-அளவீடு இணை எது?
A
வெப்பநிலை - வெப்பநிலைமானி
B
காற்றின் அழுத்தம் - Aneroid barometer
C
ஈரப்பதம் - அம்மீட்டர்
D
காற்றின் வேகம் - பியோ போர்டு கருவி
08. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு எத்தனை மில்லி பார்?
A
1013.25
B
1023.25
C
1032.25
D
1113.25
09. உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம் எது? (1968 டிசம்பர் 31 - ரஷ்யா - அகாட்)
A
870mb
B
1083mb
C
780mb
D
1039mb
10. வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு எதை பொறுத்து அமைகிறது?
A
உயரம்
B
வெப்பநிலை
C
காற்று சுழற்சி
D
பூமியின் சுழற்சி
11. உலகிலேயே முதன் முதலாக காலநிலை பற்றிய விவரங்களை சேகரித்து வெளியிட்டவர் யார்?
A
அல் - பலாஹி
B
பிரான்சிஸ் பியா போர்டு
C
எச்.எம்.எஸ். பீகால்
D
அரிஸ்டாட்டில்
12. ஆண்டு முழுவதும் ஒரே திசை நோக்கி வீசும் காற்றுகள் எவை?
A
கோள் காற்றுகள்
B
பருவகால காற்றுகள்
C
தல காற்றுகள்
D
வர்த்தக காற்றுகள்
13. ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும் காற்று எது?
A
கோள் காற்றுகள்
B
பருவகால காற்றுகள்
C
தல காற்றுகள்
D
வர்த்தக காற்றுகள்
14. பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் பியோபோர்டு கருவி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A
1805
B
1800
C
1810
D
1815
15. பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்று அழுத்தத்தின் அளவு எத்தனை கிலோ/ச.செ.மீ?
A
1.00
B
1.07
C
1.03
D
1.10
16. காற்றின் திசைவேகம், சூரிய வெளிச்சம், மழை ஆகியவற்றை வரை கோட்டு படத்தின் மூலம் பதிவு செய்யும் கருவி எது?
A
காற்று மானி அல்லது காற்று திசைகாட்டி
B
அனிமா மீட்டர்
C
விண்ட்ரோஸ்
D
மீட்டிரோகிராப் அல்லது ட்ரிபில் ரிஜிஸ்டர்
17. காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி எது?
A
காற்றுமானி அல்லது காற்று திசைகாட்டி
B
அனிமா மீட்டர்
C
விண்ட்ரோஸ்
D
மீட்டிரோகிராப் அல்லது ட்ரிபில் ரிஜிஸ்டர்
18. பொருந்தாத இணை எது? (சொல் - விளக்கம்)
A
காலநிலை - குறைந்த நாளைய மாற்றங்கள்
B
ஐசோநிப் - சம அளவுள்ள பனிப்பொழிவு
C
ஈர நிலைமானி - ஈரப்பதம்
D
ரேடார் - புயலின் அமைவிடத்தையும் திசையையும் அறிவது
19. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் எது? (1929 டிசம்பர் 12 - டைபூனின் கண்)
A
870mb
B
1083mb
C
780mb
D
1038mb
20. வளியியல் என்பது எதன் அறிவியல் பிரிவாகும்?
A
காலநிலை
B
வானிலை
C
உயிரியல்
D
புவியியல்
21. வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு எத்தனை சதவீதம்?
A
78%
B
21%
C
0.97%
D
0.03%
22. வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு எந்த அளவில் குறைந்து கொண்டே செல்கிறது?
A
5.6°C
B
6.5°C
C
7.5°C
D
5.5°C
23. எந்த நாட்டின் பெரும் பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது?
A
இந்தியா
B
சீனா
C
பிரேசில்
D
ரஷ்யா
24. அதிக காற்றழுத்தம் மண்டலத்தை குறிப்பது எது?
A
சூறாவளி
B
எதிர் சூறாவளி
C
அதிக மழை
D
அதிக வெயில்
25. மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பது எது?
A
ஈரப்பதம்
B
உண்மையான ஈரப்பதம்
C
ஒப்பு ஈரப்பதம்
D
முழுமையான ஈரப்பதம்
0
Done
25
Left
25
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login