🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் – 11th new book history
30:00
📋 Questions
Answered Current Unanswered
01. திப்பு சுல்தானை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தோற்கடித்தவர் யார்?
02. பிரான்சில் இருப்பதைப்போல எங்கு ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது?
03. 1806 வேலூர் புரட்சிக்குப் பிறகு திப்புவின் மகன்கள் எங்கு மாற்றப்பட்டார்கள்?
04. பாளையக்காரர் முறை எந்த ஆண்டுகளில் தோன்றியது?
05. நெற்கட்டும் செவல் கோட்டையை ஆட்சி செய்த பாளையக்காரர் யார்?
06. புலித்தேவருடன் களக்காட்டில் நடைபெற்ற போரில் யாருடைய படை தோற்றது?
07. பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த யூசப்கான் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?
08. கேப்டன் கேம்பல் நெற்கட்டும் செவல் கோட்டையை கைப்பற்றிய ஆண்டு எது?
09. வேலு நாச்சியார் எங்கு அருகே உள்ள விருப்பாட்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 8 ஆண்டு காலம் இருந்தார்?
10. வேலு நாச்சியார் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்து எந்த ஆண்டு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்?
11. வேலு நாச்சியார் நோயுற்று எந்த ஆண்டு இறந்தார்?
12. சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் திருப்பத்தூரில் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்?
13. ஊமைத்துரையும் செவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டு எந்த ஆண்டு கொல்லப்பட்டார்கள்?
14. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டு பாளையக்காரர் யார்?
15. பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர் யார்?
16. சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தவர் யார்?
17. வேலூர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் யார்?
18. கட்டபொம்மன் கம்பெனிக்கு செலுத்தவேண்டிய எத்தனை வராகன் மட்டுமே பாக்கி இருப்பதை ஜாக்சன் அறிந்துகொண்டார்?
19. கட்டபொம்மனின் அமைச்சர் யார்?
20. ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர் யார்?
21. புதுக்கோட்டை மன்னர் யார் களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்துக் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்?
22. 1806 ஜூலை 11 இல் வேலூர் படையின் தற்காலிக பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
23. கீழ்காணும் கிளர்ச்சிகளில் தவறான ஆண்டு கொண்டது எது?
24. கோல் கிளர்ச்சியின் தலைவர் யார்?
25. முண்டாகளின் கிளர்ச்சியை (உல்குலன்) வழிநடத்தியவர் யார்?
26. 'வங்காள படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில்' ஒரு ராணுவ வீரர்களின் கழகம் தேசிய எழுச்சியாக மாறியது என்று குறிப்பிட்டவர் யார்?
27. சாவர்க்கரின் 'இந்திய விடுதலைப் போர்' எனும் நூல் வெளியான ஆண்டு எது?
28. 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கிளர்ச்சியாளர்கள் யாரை பேரரசராக பிரகடனம் செய்தனர்?
29. பொருந்தாத இணை எது? (இடம் - தலைவர்)
30. இரண்டாம் பகதூர் ஷா செப்டம்பர் 1857 இல் கைதுசெய்யப்பட்டு எங்கு நாடு கடத்தப்பட்டார்?
0
Done
30
Left
30
Total