🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
நவீனத்தை நோக்கி" - 11ஆம் வகுப்பு வரலாறு பாடத்திலிருந்து (பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், விவேகானந்தர், சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்பான) 30 வினாக்கள்-Modern history quiz
30:00
📋 Questions
Answered Current Unanswered
01. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராக திகழ்ந்தவர் யார்?
02. 'ஒரு பைசா தமிழன்' என்ற வாரப் பத்திரிகையை நடத்தியவர் யார்?
03. 'வேதங்களை நோக்கி திரும்புக' என்று முழக்கமிட்டவர் யார்?
04. தேசிய சமூக மாநாடு யாருடைய முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது?
05. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?
06. வள்ளலாரின் பாடல்களை திரட்டி திருவருட்பா எனும் பெயரில் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
07. 'நிழல் தாங்கல்' என்றழைக்கப்பட்ட யார் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன?
08. யாரை பின்பற்றிய நடைமுறைகள் 'அய்யா வழி' என்று அழைக்கப்படுகிறது?
09. பொருந்தாத ஆண்டு இணை எது? (சமூக சீர்திருத்தவாதிகள்)
10. சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கம் எது?
11. பார்சி சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக எந்த செய்தித்தாள் வெளியிடப்பட்டது?
12. பார்சிகளின் சமூக நிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 1851 இல் உருவான அமைப்பு எது?
13. சையது அகமது கான் எந்த ஆண்டில் 'அறிவியல் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்?
14. பொருந்தாத இணை எது? (இயக்கம் - ஆண்டு)
15. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
16. ஸ்ரீ நாராயண குரு எந்த ஆண்டில் 'தர்ம பரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவினார்?
17. 'முக்தி சதன்' எனும் அமைப்பை நிறுவியவர் யார்?
18. ஜோதிராவ் புலே தனது துணைவியார் உதவியுடன் பூனேயில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பள்ளிகளை நிறுவிய ஆண்டு எது?
19. 'குலாம்கிரி' (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்?
20. சத்திய சோதக் சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
21. இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கிய பங்கு வகித்தது எது?
22. எந்த ஆண்டில் இந்தியாவிற்கு வந்த அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் தலைமை பொறுப்பை ஏற்றார்?
23. வாலன்டைன் சிரோல் 'தனது ஆளுமை திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த முதல் இந்தியர்' என்று யாரை வர்ணித்தார்?
24. விவேகானந்தர் எந்த ஆண்டில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்?
25. 'அனைத்து மதக் கருத்துகளும் ஒரே இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள்' என்று கூறியவர் யார்?
26. 'சுத்தி இயக்கம்' என்ற இயக்கத்தை தொடங்கியவர் யார்?
27. சுவாமி தயானந்த சரஸ்வதி 'சத்யார்த்த பிரகாஷ்' எனும் நூலை வெளியிட்ட ஆண்டு எது?
28. பொருந்தாத இணை எது? (அமைப்பு - ஆண்டு)
29. எம்.ஜி. ரானடே உருவாக்கிய அமைப்புகளில் பொருந்தாதது எது?
30. பிரம்ம சமாஜத்தின் கருத்துக்களை விளக்க 'பிரம்ம சமாஜ நாடகம்' எனும் தலைப்பில் நாடகத்தை எழுதியவர் யார்?
0
Done
30
Left
30
Total