Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"பாமினி – விஜயநகர அரசுகள்" - 11ஆம் வகுப்பு வரலாறு பாடத்திலிருந்து 20 வினாக்கள் (கிருஷ்ணதேவராயர், முகமது கவான், தலைக்கோட்டை போர் தொடர்பான) - Bahmani vijayanagar quiz 11th
20:00
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
01. இபன் பதூதா எந்த நாட்டுப் பயணி?
A
இத்தாலி பயணி
B
ரஷ்ய பயணி
C
மொராக்கோ பயணி
D
போர்த்துக்கல் பயணி
02. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு எது?
A
1336
B
1347
C
1565
D
1509
03. பாமன் ஷா தான் பெற்ற வெற்றிகளை கூறும் வகையில் நாணயங்களில் தன் பெயரை எவ்வாறு பொறித்துக் கொண்டார்?
A
மூன்றாம் அலெக்சாண்டர்
B
இரண்டாம் அலெக்சாண்டர்
C
ஜாபர் கான்
D
முதலாம் முகமது
04. கிருஷ்ணதேவராயர் ஆமுக்த மால்யதா என்ற நூலை எந்த மொழியில் எழுதினார்?
A
சமஸ்கிருதம்
B
தெலுங்கு
C
தமிழ்
D
பாரசீகம்
05. முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கினார்?
A
மூன்றாம் முகமது
B
முதலாம் முகமது
C
கிருஷ்ணதேவராயர்
D
இரண்டாம் அலெக்சாண்டர்
06. பீடாரில் ஒரு மதராசவை நிறுவியவர் யார்?
A
இரண்டாம் முகமது
B
முதலாம் முகமது
C
பாமன் ஷா
D
முகமது கவான்
07. கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது?
A
13
B
11
C
12
D
10
08. அவுரங்கசீப் கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றிய ஆண்டு எது?
A
1677
B
1686
C
1687
D
1688
09. ஜாகீர் என்பதன் பொருள் என்ன?
A
உரிமை
B
நிலம்
C
வட்டி
D
கிராம தலைவர்
10. விஜயநகரப் பேரரசு நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர் யார்?
A
சம்புவராயர்
B
வித்யாரண்யர்
C
நரசிம்மர்
D
கிருஷ்ணதேவராயர்
11. மதுரா விஜயம் கங்காதேவியால் எந்த மொழியில் எழுதப்பட்டது?
A
தெலுங்கு
B
சமஸ்கிருதம்
C
தமிழ்
D
பாரசீகம்
12. சிம்மாச்சலம் என்ற இடத்தில் தனது வெற்றியின் நினைவாக வெற்றி தூணை நிறுவியவர் யார்?
A
ஹரிஹரர்
B
இரண்டாம் தேவராயர்
C
சாளுவ நரசிம்மர்
D
கிருஷ்ணதேவராயர்
13. 'கொத்வால்' என்பவர் யார்?
A
நிதித்துறை இணை அமைச்சர்
B
படைத்தலைவர்
C
காவல்துறை தலைவர்
D
தலைமை நீதிபதி
14. சங்கம வம்ச அரசர்களின் மிக சிறந்த அரசர் யார்?
A
கிருஷ்ணதேவராயர்
B
நரசிம்மர்
C
இரண்டாம் தேவராயர்
D
குமார கம்பண்ணா
15. 'வசீர் - இ - அஷ்ரப்' என்பவர் யார்?
A
நிதி அமைச்சர்
B
வெளியுறவு அமைச்சர்
C
காவல்துறை தலைவர்
D
சமய அறநிலைய துறை அமைச்சர்
16. நாயக் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
முதலாம் முகமது
B
முகமது கவான்
C
பாமன் ஷா
D
கிருஷ்ணதேவராயர்
17. விஜயநகர பேரரசின் தலைநகரம் எது?
A
தலைக்கோட்டை
B
ஹம்பி
C
தேவகிரி
D
ரெய்ச்சூர்
18. விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A
1347
B
1336
C
1565
D
1349
19. 'தளவாய்' என்பவர் யார்?
A
முதலமைச்சர்
B
தளபதி
C
கணக்கர்
D
செயல் முகவர்
20. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசுக்கு ராணுவ உதவிகளை அளித்தவர்கள் யார்?
A
ஆங்கிலேயர்கள்
B
பிரெஞ்சுக்காரர்கள்
C
டேனியர்கள்
D
போர்த்துக்கீசியர்கள்
0
Done
20
Left
20
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login