🎯 Quiz Universe Login
👤
Welcome!
Login to access all features
Free Platform TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
Help & Support NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
"தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்" - 10ஆம் வகுப்பு வரலாறு பாடத்திலிருந்து 30 வினாக்கள் அனைத்தும் (நீதிக்கட்சி, காங்கிரஸ், வ.உ.சி., பெரியார், ராஜாஜி தொடர்பான)Tn freedom struggle 10th
30:00
📋 Questions
Answered Current Unanswered
01. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி T. முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட ஆண்டு எது?
02. தவறான கூற்றை தேர்ந்தெடு - தி இந்து / சுதேசி மித்திரன் / சென்னை வாசிகள் சங்கம் தொடர்பான கூற்றுகளில்?
03. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
04. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை எத்தனை?
05. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார்?
06. இந்திய தேசிய காங்கிரசின் 3வது மாநாடு 1887 இல் எங்கு நடைபெற்றது?
07. சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
08. 1904 இல் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?
09. நியூ இந்தியா என்ற செய்தித்தாளை தொடங்கியவர் யார்?
10. 1917 இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
11. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
12. 1920 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சி 98 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
13. நீதிக் கட்சியின் முதலாவது முதலமைச்சர் யார்?
14. தென்னிந்திய நல உரிமை சங்கம் நடத்திய பத்திரிகைகளில் பொருந்தாதது எது?
15. ரௌலட் சட்ட போராட்டத்தின் போது தமிழகத்தில் தொடங்கப்பட்ட சபை எது?
16. மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
17. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்?
18. எந்த இடத்தில் வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது?
19. எங்கு நடைபெற்ற மாநாட்டில் பெரியார் பிராமணர் அல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்?
20. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
21. சென்னையில் யார் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழு உருவாக்கப்பட்டது?
22. 1927 இல் முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்த மாநாடு எங்கு நடைபெற்றது?
23. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரக நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடம் எது?
24. 1932 ஜனவரி 26 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?
25. யாருடைய முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளை சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது?
26. கோவில் நுழைவு அங்கீகாரம் இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
27. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக அறிமுகப்படுத்தியவர் யார்?
28. இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை பெரியார் நடத்திய இடம் எது?
29. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
30. சென்னைக்கு அருகே உள்ள உதய வனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் யார்?
0
Done
30
Left
30
Total