Home
📝 Quiz
📊 Maths
📰 News
💼 Jobs
📚 Notes
📄 Docs
🏆 Tournament
LIVE
👥 Groups
Login
Register Free
🎯 Quiz Universe
Login
✕
👤
Welcome!
Login to access all features
Free Platform
TNPSC Prep
Main Menu
🏠
Home
📝
Online Quiz
📊
Maths Tests
⚡
Maths Practice
📰
News & Events
💼
Job Alerts
📚
Study Notes
📄
Documents
🏆
Tournament
LIVE
🥇
Leaderboard
👥
Study Groups
Account
🔐
Login
✏️
Register Free
Info
❓
Help & Support
NEW
ℹ️
About Us
📬
Contact Us
🔒
Privacy Policy
📋
Terms & Conditions
⚠️
Disclaimer
வரலாறு previous year questions -1
10:00
Z
Zero
63 plays · 10 questions
1
📋 Questions
✕
Answered
Current
Unanswered
1
2
3
4
5
6
7
8
9
10
01. 1922 ஆம் ஆண்டு யார் சென்னை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ?
A
ராஜாஜி
B
காமராஜ்
C
E.V. ராமசாமி
D
சத்யமூர்த்தி
02. சைமன் கமிஷனை எதிர்த்து லாகூரில் ஊர்வலத்தை நடத்தியவர் யார் ?
A
மகாத்மா காந்தி
B
லாலா லஜபதி ராய்
C
சி.ஆர். தாஸ்
D
முகமது அலி ஜின்னா
03. சையது அகமதுகானால் தொடங்கப்பட்ட இயக்கம் எது ?
A
சுவராஜ்ய இயக்கம்
B
அலிகார் இயக்கம்
C
குக்கா இயக்கம்
D
சுதேசி இயக்கம்
04. 1905ஆம் ஆண்டு வங்காளத்தை பிரித்தது யார் ?
A
லிட்டன் பிரபு
B
இர்வின் பிரபு
C
கர்சன் பிரபு
D
மின்டோ பிரபு
05. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர்
A
ஈ.வெ. ராமசாமி
B
சி.என். அண்ணாதுரை
C
மு. கருணாநிதி
D
எம்.ஜி. ராமச்சந்திரன்
06. இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்தவர் யார் ?
A
சர் சையது அகமது
B
டாக்டர். ராம் மனோகர் லோகியா
C
சுபாஷ் சந்திர
D
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
07. நேரு அறிக்கை கமிட்டியின் தலைவர் யார் ?
A
C.R. தாஸ்
B
பண்டிட் மோதிலால் நேரு
C
முகமது அலி ஜின்னா
D
டாக்டர். B.R. அம்பேத்கர்
08. இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது ?
A
லாகூர் மாநாடு
B
கராச்சி மாநாடு
C
கல்கத்தா மாநாடு
D
பம்பாய் மாநாடு
09. "மகாத்மா காந்தி தன்னுடைய வாரிசாகவும் அடுத்த தலைவராகவும் பண்டிட் நேருவின் பெயரைக் கூறினார். அந்தக் கணிப்பு சரியானது என்று நாம் உணர்ந்துள்ளோம்" என்று கூறியவர் யார் ?
A
ஜே.பி. கிருபாளின்
B
புருஷோத்தம்தாஸ் டான்டன்
C
சர்தார் படேல்
D
ம.நா.ராய்
10. நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படுபவர் ?
A
ஜவகர்லால் நேரு
B
ராஜாஜி
C
காமராஜ்
D
அன்னிபெசன்ட்
0
Done
10
Left
10
Total
Submit Test
Home
Quiz
Contest
Maths
Login