SAPTHA KANDAM (2024) -சப்த காண்டம் - தமிழ் ( கில்மா டிராமா ) 18+ FuLl Movie L I N K Tamil Cinema News

SAPTHA KANDAM (2024) -சப்த காண்டம் - தமிழ் ( கில்மா டிராமா ) 18+ FuLl Movie L I N K

Advertisement

அடர் வனத்துக்குள் ஒரு வீடு, மூன்று கதை மாந்தர்கள், ஒரு அழைப்பு மணி இவற்றோடு சத்தமில்லாமல் உரத்துப் பேசுகிறது, ‘சப்த காண்டம்’ திரைப்படம். மலையாளத்தில் படமாக்கப்பட்டுத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

 

“அயிக்கமாய் விழுகாதே காமத் தீயில் அனுதினமும் வேதாந்த முடிவைப் பாரு” 

 

என்று சொன்ன போகர் 7000த்தின் பெயர் சப்த காண்டம். ஏழு காண்டங்களைக் கொண்டது.  இது இந்த திரைப்படத்துக்கு சொல் பொருத்தம் மட்டுமே.  ஆனால் வாத்சாயனார்  வடமொழியில் எழுதிய காம சூத்திரம் தமிழ் உலகம் அறிந்தது.  தொடர்ந்து அதிவீரராமன் எழுதிய கொக்கோகம் எனச் சில நூல்கள் காமம் என்னும் இல்லற இன்பம் பற்றிப் பேசின.

 

மலையாளத்தில் சின்மோகன் என்பவர் எழுதிய நூலாக இருக்கலாம் சப்த காண்டம் அல்லது காம சாத்திரம். அந்த நூல்  பற்றி மலையாளம் அறிந்தவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். அந்த நூலினை அடிப்படையாக வைத்து சப்த காண்டம் படமாக்கப் படுள்ளது.  இது படத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்

80 லட்சம் ரூபாய் கடன் வசூல் செய்வதற்காக வந்த வில்லன் கதாநாயகன் 50 வயது மதிக்கத் தக்கவர், கடனுக்குப் பதிலாக கடன் வாங்கிய இளஞனின்  மனைவியைக் கேட்கிறார். ஒரு வாரத்திற்குள் அவளை அவள் விருப்பத்தோடு அடைவேன். இல்லா விட்டால் கடனைத் திருப்பித் தர வேண்டாம் என்று வாக்குறுதி கொடுக்கிறான். அவள் அப்படி ஒன்றும் நடந்து விடாது என்ற தைரியத்தில் ஒத்துக் கொள்கிறாள். அக்ரீமெண்ட் போடப்படுகிறது. பெட்டி படுக்கையோடு அந்த வீட்டில் ஏழு நாட்கள் தங்குவதற்காக வருகிறான். அந்த ஏழு நாட்களில் அந்தப் பெண்ணை எப்படி தன் வசமாக்குகிறான் என்பதுதான் கதை.

Advertisement

 

அதிகப்படியான வசனங்கள் இல்லை; அதிகப்படியான அருவருக்கத்தக்க காட்சிகள் இல்லை. பின்னணி இசை அச்சுறுத்தவில்லை. வன்முறை துளியளவும் இல்லை. மொத்தமாகச் சொல்லப்போனால் இயக்குனர் பிரசாந்த் சசி மிகையும் குறைவும் இல்லாமல் கனகச்சிதமாகப் படமாக்கி இருக்கிறார். கொஞ்சம் கவனம் குறைந்தால் அதல பாதாளத்தில் விழும் அபாயம் உள்ள இந்தக் கதைக் கருவை, கம்பி மேல் நடப்பது போல அல்லது கத்தி மேல் நடப்பது போல சர்வ ஜாக்கிரதையோடு இயக்கியிருக்கிறார்.

 

காசு பணமோ, பதவியோ, பேரழகோ, இளமையோ எதுவுமே ஓர் ஆணை விரும்பத்  தேவையான தகுதிகளாகப் பெண்ணுக்கு இருப்பதில்லை என்ற உளவியலை மீண்டும் சொல்லி இருக்கக் கூடிய திரைப்படம் இது.

திரைப்படத்தில் ஒரு வசனம், “இந்த சப்த காண்டங்களைத் தெரிந்து கொண்டால் இன்றைய விவாகரத்துக்கள் குறைந்து விடும்”

ஆம், இயந்திரக்கதியில் படித்து, இயந்திரக்கதியில் தொலை தொடர்பு யுகத்தில் நுழைந்து, இயந்திரகதியில் இல்லறத்தை ஏற்று அதே இயந்திர கதியில் விவாகரத்து செய்யும் இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். ஏன் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் பிறகும் விவாகரத்து செய்ய நினைக்கும் 40, 50 வயதை கடந்தவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் ‘சப்த காண்டம்’கருத்துகள் வேறுபடலாம்.

 

பார்த்தேன்; பிடித்தது; பதிவு செய்திருக்கிறேன.

Advertisement

📰 Related News

ஓரினச்சேர்க்கை காட்சியில் ராஜா ராணி பட நடிகை! பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்!
2 days ago
மாதத்தில் அந்த மூன்று நாள் இப்படித்தான் இருப்பேன்.. என்னை தேவி**யா என்று சொன்னாலும் கவலை இல்லை.. வித்யா பாலன் பேச்சு..
2 days ago
திருமணமே வேண்டாம்.. கர்ப்பமானால் போதும்.. துடியாய் துடிக்கும் பிரபல நடிகை.. இது தான் காரணமாம்..!
2 days ago
வீட்டில் வேலை செய்த கொத்தனார்னுடன் மனைவி ! Video
3 weeks ago