இரவில் நடக்கும் காம லீலைகள் டீச்சர்கள் முதல் நர்ஸ்கள் வரை சிக்கிய  video Crime

இரவில் நடக்கும் காம லீலைகள் டீச்சர்கள் முதல் நர்ஸ்கள் வரை சிக்கிய video

Advertisement

கேரளாவை உலுக்கிய 'ஆபரேஷன் தூபான்'

 

கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல் துறையினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஆபரேஷன் தூபான்' (Operation Toofan) நடவடிக்கை மூலமாகப் பல திடுக்கிடும் குற்றச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இப்போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சமூகத்தில் மதிக்கத்தக்க பொறுப்புகளில் இருக்கும் இளம் பெண்கள், பெண் ஆசிரியைகள், செவிலியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பலர் தொடர்ந்து கைதாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரூ. 1 கோடிக்கும் அதிகமான வங்கி பரிவர்த்தனை!

ரிஸ்பான் என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவரது கணக்கிற்கு ஒரு பெண் ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கீர்த்தனா, காவியா, நிஷ்மா ஆகிய மூன்று பெண் ஆசிரியர்கள் இந்த போதைப்பொருள் நெட்வொர்க்கில் முக்கியப் புள்ளிகளாகச் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மாதத்திற்கு ₹12,000 முதல் ₹15,000 வரை மட்டுமே ஊதியம் பெறும் இந்த ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் ₹1 கோடிக்கும் மேல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது போலீசாரை உஷார்படுத்தியது. லக்சரி கார்களில் பள்ளிக்கு வருவது, ஆடம்பர வாழ்க்கை எனச் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாக இவர்கள் மாறியது தெரியவந்தது.

Advertisement

 

ஹைடெக் முறைகளில் நடக்கும் MDMA விநியோகம்

 

இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் 'MDMA' (மெத்திலோனா டையாக்சி மெத்தபட்டமைன்) எனப்படும் அபாயகரமான செயற்கைப் போதைப்பொருளை இவர்கள் விநியோகித்து வந்துள்ளனர்.

 

  • QR கோட் ஸ்கேனிங்: இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு QR கோட் அனுப்பிப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
  •  
  • லைவ் லொகேஷன் மேப்: பணம் வந்தவுடன், போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தின் மேப் மற்றும் போட்டோவை அனுப்பி எடுக்கச் சொல்கின்றனர்.
  •  
  • டெலிவரி ஏஜெண்டுகள்: உணவு விநியோகம் செய்பவர்கள் மற்றும் கொரியர் ஊழியர்கள் போல வேடமிட்டும் போதைப்பொருட்களை டெலிவரி செய்துள்ளனர்.
  •  

போலீசாரின் கஸ்டடியில் தீவிர விசாரணை

 

போலீசாருக்குச் சந்தேகம் வராது என்பதற்காகவே சமூகத்தில் கண்ணியமான நிலையில் இருக்கும் இளம் பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, பெரும் பணம் தருவதாக ஆசை காட்டி இந்த நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது. இந்த நெட்வொர்க் கர்நாடகாவின் பெங்களூரு, மங்களூரு மற்றும் வளைகுடா நாடுகளுடனும் தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இருக்கும் முக்கியப் பெரு புள்ளிகளையும் சூத்திரதாரிகளையும் பிடிப்பதற்காகக் கேரளக் காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

📰 Related News

10 ஆவது படிக்கும் பையன் கூட உடலுறவு வச்ச 35 வயசு டீச்சர் காமவெறியால் 5 மாதம் கர்பம்
1 hour ago
வாங்குன காச குடு இல்ல கூட படு...புருசன போதையில் மட்டையாக்கி கடன்காரன் கூட உடலுறவு வைத்த மனைவி
1 hour ago
காம ஆசையால் விடிய விடிய 10 ஆண்களுடன் உடலுறவு! காமத்தின் எல்லையைக் கடந்த kavitha
1 hour ago
பாவம் அந்த பொண்ணு ...நள்ளிரவில் வேனில் ஏற்றிச் சென்று
1 day ago