26 வயது இன்ஸ்டா அழகி சின்ன பையனுடன் ரகசிய உடலுறவு!  சிசிடிவியில் பார்த்து கதறிய கணவர் நடுரோட்டில் கழுத்தறுத்துக் கொடூர கொலை!! Crime

26 வயது இன்ஸ்டா அழகி சின்ன பையனுடன் ரகசிய உடலுறவு! சிசிடிவியில் பார்த்து கதறிய கணவர் நடுரோட்டில் கழுத்தறுத்துக் கொடூர கொலை!!

Advertisement

"சின்ன பையனுடன் பெட்ரூம் லீலைகள்!" சிசிடிவியில் கண்டு கதறிய கணவர்... கள்ளக்காதலனால் துடிதுடிக்க கொடூர கொலை செய்யப்பட்ட 26 வயது இன்ஸ்டா அழகி!

 

ராய்ப்பூர் / சிட்டி குற்றப்பிரிவு:

அன்பான கணவர், 6 வயது பெண் குழந்தை இருந்தும் சோசியல் மீடியா மோகத்தால் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சிறு வயது இளைஞனுடன் 2 ஆண்டுகள் ரகசிய உடலுறவு வைத்துக்கொண்ட 26 வயது பெண், இறுதியில் கள்ளக்காதலனாலேயே நடுரோட்டில் கழுத்தறுத்துக் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📲 சோசியல் மீடியா அடிக்ட் & இன்ஸ்டா அழகி பிரியா:

ஷயாம் அகர்வால் என்பவருக்கு 26 வயதான பிரியா என்ற அழகான மனைவியும் 6 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். மனைவியின் பொழுதுபோக்கிற்காக கணவர் வாங்கித் தந்த ஸ்மார்ட்போன், அவளது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த பிரியாவிற்கு, ராஜேஷ் என்ற சிறு வயது இளைஞனின் அறிமுகம் கிடைத்தது.

🔞 பெட்ரூம் வரை வந்த கள்ளக்காதல் லீலைகள்:

பிரியாவின் கவர்ச்சிப் படங்களுக்கு தொடர்ந்து கமெண்ட் செய்து வந்த ராஜேஷை, பிரியா தனது வீட்டிற்கே வரவழைத்துள்ளார். கணவர் வேலைக்குச் சென்றதும், மகள் பள்ளிக்குச் சென்றதும் விடிய விடிய ஆபாச சாட்டிங் மற்றும் வீடியோ காலில் ஈடுபட்ட இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக பிரியாவின் வீட்டிலேயே ரகசிய உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Advertisement

 

😱 பால்கனி வழியாக தப்பிய கள்ளக்காதலன்:

ஒருநாள் தலைவலி காரணமாக கணவர் ஷயாம் அகர்வால் திடீரென வீட்டிற்கு வந்தபோது, பெட்ரூமில் பிரியாவுடன் இருந்த ராஜேஷ் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என பால்கனி வழியாக எகிறி குதித்துத் தப்பினான். மனைவியின் நடத்தையை நேரில் பார்த்த கணவர் ஷயாம், "உனக்கு என்னுடன் வாழப் பிடிக்காவிட்டால் டைவோர்ஸ் வாங்கிவிட்டுப் போ, குழந்தையை மன உளைச்சலுக்கு ஆளாக்காதே" என எச்சரித்துள்ளார்.

 

🔪 "நீ ஒரு ஆம்பளையாடா?" மட்டம் தட்டியதால் கழுத்தறுத்துக் கொலை:

இதன்பின் கள்ளக்காதலை நிறுத்த நினைத்த பிரியா, ராஜேஷை அவாய்ட் செய்யத் தொடங்கினார். மேலும், "உனக்கு அந்த விஷயத்தில் சாட்டிஸ்ஃபேக்ஷன் தரத் தெரியவில்லை, நீ ஒரு ஆண்மையற்றவன் (வீக்)" என மிகக் கேவலமாக மட்டம் தட்டிப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், பிரியாவைச் சிங்கப்பூர் டவுன்ஷிப் பகுதிக்கு வரவழைத்து, 6 வயது குழந்தையின் கண்முன்னேயே கத்தியால் பிரியாவின் கழுத்தை அறுத்துக் கொடூர கொலை செய்தான்.

 

📹 சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சிகள்:

கழுத்தில் ரத்தம் பீறிட்டுப் பாய பிரியா கடை வாசலில் விழுந்து உயிருக்குப் போராடிய கொடூரக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகின. சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்த நிலையில், கொடூரக் கொலையாளி ராஜேஷை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

📰 Related News

பின்னாடி வேண்டாங்க கதறிய இளம் கள்ள காதலி!!! 64 வயது முதியவரின் காமக் களியாட்டம்!!
52 minutes ago
"மாணவனைக் கட்டிலில் கட்டிப்போட்டு ஆசிரியை உல்லாசம்!" ஆசிரியை ஜெயிலுக்குப் போனா என்ன... மகளை நான் வச்சுக்கிறேன்!" போலிஸ் நிலையத்திலேயே அடம்பிடித்த மாணவன்
1 hour ago
"பெங்களூரு சென்றதும் மாறிய உடலுறவு மோகம்!" பார்ட்டிகளில் கல்லூரி பெண்ணின் லீலைகள்!
3 days ago
16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..ஹோட்டல் அறையில் வைத்து சித்ரவதை..
3 days ago