பெண்கள் அதிகம் விரும்பும் உடலுறவு பொசிஷன் இது தான்! எளிதில் உச்சகட்டம்! ரகசியம் உடைத்த மருத்துவர்! Crime

பெண்கள் அதிகம் விரும்பும் உடலுறவு பொசிஷன் இது தான்! எளிதில் உச்சகட்டம்! ரகசியம் உடைத்த மருத்துவர்!

📘 Facebook 🐦 Twitter 💬 WhatsApp

பொதுவாகவே, ஆண்கள் மத்தியில் இருக்கக்கூடிய ரகசியமான கேள்வி என்னவென்றால், தங்கள் வாழ்க்கைத்துணை தாம்பத்ய விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? நாம் சரியான முறையில் இயங்குகிறோமா? இன்னும் சொல்லப்போனால், நம்முடைய துணைக்கு உச்சகட்டம் எட்டுகிறதா..? என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

தாமப்த்ய விவகாரத்தில், வெளிப்படையாக பேசி தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தம்பதியினருக்கு இது பிரச்சனையே இல்லை.

ஆனால், இல்லற வாழ்க்கையில் சகஜமாக பேசினாலும், தாம்பத்ய வாழ்க்கை குறித்து தங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள கூச்சப்படும் மனைவிகளும், கணவன்களும் இருக்கவே செய்கின்றனர்.

 

 

இந்நிலையில், பிரபல பாலியர் மருத்துவர் ஃபெலினா ஜோசப் அவர்களிடம் வழக்கமாக கேட்கப்படும் கேள்வியான எளிதில் வாழ்க்கை துணையை உச்சமடைய வைப்பது எப்படி? மற்றும் பெண்கள் அதிகம் விரும்பும் பொசிஷன் எது? என்ற இரண்டு கேள்விக்கும் தன்னிடம் ஆலோசனை பெற்ற பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தன்னுடைய பதிலை கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, வணக்கம், நான் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை பெற அன்றாடம் என்னை சந்திக்க வரக்கூடிய பல பெண்களிடமிருந்து பெறுகிறேன்.

அவர்களின் முக்கியமான கேள்விகளில் ஒன்று: “பெண்கள் எளிதாக உச்சகட்டம் அடைய உதவும் சிறந்த பாலியல் நிலை எது?” என்பதுதான்.

பல ஆண்டுகளின் அனுபவத்திலிருந்து நான் உறுதியாகச் சொல்லும் ஒரு பதில் உள்ளது – பெண் மேலிருந்து செய்யும் நிலை. அதாவது, வழக்கமாக மெஷினரி நிலையில் தான் 90% தம்பதியினர் தங்கள் உறவை மேற்கொள்கின்றனர்.

அதாவது, ஆண்கள் மேலே, பெண்கள் கீழே. இது, ஆண்களுக்கு முழு கட்டுப்பாட்டை கொடுக்கும், அதே சமயம் பெண்களுக்கும் எளிமையான நிலை என்று கூறலாம்.

ஆனால், பெண்கள் மேலே இருந்து உறவை செய்யும் நிலையை வுமன் ஆன் டாப் என்று கூறுகிறோம். மெஷினரியை விடவும், வுமன் ஆன் டாப் நிலையில் உறவை மேற்கொள்ளும் போது பெண்கள் வழக்கத்திற்கு மாறாக விரைவில் உச்சக்கட்ட நிலையை அடைகிறார்கள்.

இது பெண்ணுக்கு மட்டுமல்ல, இருவருக்கும் மொத்தமாகவே அதிகபட்ச இன்பத்தை அளிக்கும் ஒரு சிறப்பான நிலையாகும்.

இதற்கு முக்கிய காரணம், அந்த நேரத்தில் பெண்கள் மனதில் ஏற்படும் மாற்றம். இந்த வுமன் ஆன் டாப் நிலையில், பெண்கள் தங்களை ராணி போல உணருகிறார்கள்.

எப்படி மெஷினரி நிலையில் ஆண்களிடம் முழு கட்டுப்பாடு உள்ளதோ, அது போல வுமன் ஆன் டாப் நிலையில் பெண்கள் தங்களிடம் முழு கட்டுப்பாடும் உள்ளது என நம்புகிறார்கள்.

இது அவர்களின் மனதை மகிழ்ச்சியாக்குகிறது. மனமும், உடலும் இணைவது எளிதாகிறது. இதனால், இந்த நிலையில் பெண்கள் எளிதில் உச்சம் தொடுகிறார்கள்.

மட்டுமில்லாமல், இந்த நிலையில் பெண்ணுக்கு நான்கு வகையான தூண்டல்கள் ஒரே நேரத்தில் கிடைக்கின்றன. மற்ற எந்த நிலையிலும் இவ்வளவு தூண்டல்கள் ஒருங்கிணைந்து வருவது அரிது. இதனால் பல பெண்கள் 4 முதல் 5 நிமிடங்களுக்குள் உச்சகட்டத்தை அடைவது சாத்தியமாகிறது.

இந்த நான்கு தூண்டல்கள் என்னென்ன?

 

1. உள்ளுறுப்பு தூண்டல்:

பெண் மேலிருந்து அமர்ந்த நிலையில் ஆணின் பாகம் பெண்ணின் பாகத்தின் உள்ளே முழுமையாக சென்று தூண்டுகிறது. இது உள்ளே இருக்கும் உணர்வு நரம்புகளை நேரடியாகத் தூண்டுகிறது.

 

2. கிளைட் உரசல்

பெண் தானே தன் இடுப்பை முன்னும் பின்னும் அல்லது வட்டமாக அசைத்து, தன் கிளைட்டை ஆணின் உடலுடன் உரசி அவர்களுக்கு தேவையான அளவு தூண்டலை கூட்டியும், குறித்தும் கட்டுப்படுத்த முடியும்.

சில வினாடிகள் கொஞ்சம் ரஃப்பாக, சில வினாடிகள் ஜென்டிலாக, தேவைக்கு ஏற்றவாறு டெய்லர்-மேட் செய்ய முடியும். இந்த கட்டுப்பாட்டை பெண்கள் தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பதால், இந்த நிலையில் தங்களை ராணி போல உணருகிறார்கள்.

 

3. முன்னழகு தூண்டல்

ஆண் கீழே படுத்திருப்பதால் அவரது இரு கைகளும் முழுமையாக வேலையே இல்லாமல் இருக்கும் என்பதால் துணையின் முன்னழகை ஒரே நேரத்தில் மென்மையாகவோ, அல்லது துணையின் தேவைக்கு ஏற்ப விளையாடலாம். இது பெண்ணின் உடல் முழுவதையும் உணர்ச்சி மயமாக்குகிறது.

4. முனையுடன் நாவின் தொடர்பு

கீழே படுத்திக்கும் ஆண் சற்றே தன்னுடைய தன்னுடைய தலையை மேலே உயர்த்தினால் துணையுடன் முன்னழகின் முனையை நாக்கால் தொட்டு தொடர்பை ஏற்படுத்தலாம். 

இந்த நான்காவது தூண்டல் சேரும்போது பெண்ணின் உடலில் உள்ள நரம்பு முழுவதும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியான அலைகள் பரவி அவர்களை உச்சகட்டத்தில் மூழ்கடிக்கிறது.

இந்த நான்கு தூண்டல்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், பல பெண்கள் மற்ற நிலைகளை விட இந்த நிலையில் மிக விரைவாகவும் தீவிரமாகவும் உச்சகட்டத்தை அடைகின்றனர். பல பெண்கள் இந்த நிலையை “தங்களுக்கு மிகவும் பிடித்தது” என்று சொல்கிறார்கள்.

தம்பதியருக்கு என் அறிவுரை

திருமண வாழ்க்கையை உள்ளுக்குள்ளேயே சுவாரஸ்யமாகவும், பரவசமாகவும், புதுமையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் புதிய நிலைகளை, புதிய உத்திகளை முயற்சி செய்யுங்கள். தொடர்பு கொள்ளுங்கள். கூச்சத்தை மறந்து, ஒருவருக்கொருவர் என்ன வேண்டும் என்பதை தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள். அது உங்கள் உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

உங்கள் உடலையும், உங்கள் துணையின் உடலையும் நன்கு புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் பாலியல் வாழ்க்கை ஒரு “கடமை” இல்லை, அது ஒரு “பரவச அனுபவம்” மன ஆரோக்கியத்திற்கு இது மிக மிக முக்கியம்.

பெண்கள் தங்கள் உடலை நன்கு அறிந்து, தங்களுக்குப் பிடித்த நிலைகளை துணிச்சலாகக் கூறுங்கள். ஆண்கள் உடல் பலம் அதிகமாக இருப்பவர்கள், எனவே, பெண்களின் இன்பத்தை முன்னிறுத்தி செயல்படுங்கள். உன்னுடைய மகிழ்ச்சியே எனக்கு முக்கியம் என்று உங்களுடைய செயல்களால் வெளிப்படுத்துங்கள்.

இருவரும் ஒன்றாக இருந்தால் போதாது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். உங்கள் பாலியல் வாழ்க்கை எத்தனை வருடம் ஆனாலும் இளமையாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.உங்கள் பாலியல் ஆரோக்கியம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயங்காமல் அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள். 

அவர்கள் உங்களுக்கு உதவ காத்திருகிறார்கள். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான உறவு, ஆரோக்கியமான வாழ்க்கை! என்று கூறினார். மருத்துவர் ஃபெலினா ஜோசப்

Summary : Doctor Explains which position helps women reach final stage easily.

📰 Related News

சென்னையில் காதலனை கடத்திய காதலி.. ரத்தம் வந்தும் விடல.. காருக்குள் நடந்த அசிங்கத்தின் உச்சம்!
3 hours ago
கட்டிலில் கணவன்! “அட்டை பெட்டியில் இருந்த உடலுறவு மெஷின்” 21 வயசு இளைஞருடன் 43 வயது பெண் செய்த அசிங்கம்!
3 hours ago
38 வயசு பெண்ணுடன் 3 பேர் காட்டுக்குள் உல்லாசம்! அதுக்கு அப்புறம் தான் கதையே ஆரம்பம்! மிரண்டு போன போலீஸ்!
3 hours ago
“கூச்சப்படமாக உள்ள விடுங்க மாமா” துடிதுடித்து பிரிந்த கணவன் உயிர்! அந்த விஷயத்தால் சிக்கிய மனைவி!
3 hours ago