Crime
ஒரு நைட்.. ஒரு கோடி.. கட்டை நடிகருடன் விடிய விடிய உல்லாசம்.. சிக்கிய பால் பணியார நடிகை
வடநாட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனது இருப்பை நிலைநிறுத்தி வரும் அந்த பால் பணியாரம் நடிகை.
என்னதான் தென்னிந்திய திரையுலகில் பெரிய பெயராக இருந்தாலும், திருமணம் என்ற விஷயம் வந்துவிட்டால் அது வடநாட்டுக்காரருடன் தான் என்ற மனநிலையில் இருந்தார். அதன்படி வடநாட்டைச் சேர்ந்த ஒரு நடிகரை காதலித்தார்.

ஆனால் அந்த காதல் என்ற பெயரில் நடந்தது வேறு. அந்த நடிகர் அவரை மயக்கி, பல வெப் சீரிஸ்களில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வைத்தார். அதோடு நில்லாமல், தயாரிப்பாளர்களிடம் தனியாக பேசி, “நான் சம்மதிக்க வைக்கிறேன்... ஆனால் எனக்கு தனியாக கமிஷன் வேண்டும்” என்று நடிகையின் மானத்திற்கு விலைபேசினார்.
காதலன் கேட்கிறான் என்ற எண்ணத்தில், எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கத் தயார் என்று இறங்கி அடித்தார் அந்த நடிகை. தயாரிப்பாளரும் இரட்டைச் சம்பளம் கொடுத்தார் – ஒன்று நடிகைக்கு, இன்னொன்று அந்த காதலனுக்கு.
இந்த உண்மை தெரியவந்ததும் அந்த உறவை முறித்துக்கொண்டார். விமான நிலையத்தில் அழுதபடி காரில் ஏறிய காட்சிகளை நாம் அனைவரும் பார்த்தோம்.
இப்போது அந்த நடிகை கட்டை நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் தனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளரிடம் பேசி, “ஒரே ஒரு இரவுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கித் தருகிறேன்.
ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடிக் கொடு” என்று சொன்னார். கட்டை நடிகரின் பேச்சே தனக்கு சாசனம் என்று நினைக்கும் அந்த நடிகை, சம்பளத்தைக் கூட வாங்காமல் அந்த ஐட்டம் பாடல் காட்சியில் நடிக்க சம்மதித்துவிட்டார்.
இரவு நேரத்தில் நடக்கும் காட்சியில் இந்த ஐட்டம் பாடல் வருகிறது. விடிய விடிய அந்த பாடல் படமாக்கப்பட்டது. வெறும் உள்ளாடை அணிந்துகொண்டு நடனமாடச் சொன்னார்கள்.
இதைக் கேட்டவுடன் அந்த நடிகை கட்டை நடிகரிடம் கேட்டபோது, “உன்னுடைய மார்க்கெட் இங்கிருந்து இன்னொரு ரவுண்ட் வரும். எந்த அச்சமும் இல்லாமல், தயக்கமும் இல்லாமல் செய்து கொடு” என்று அன்புடன் கட்டளையிட்டார்.
மீண்டும் அவரது சொல்லே சாசனம் என்று எதையும் பொருட்படுத்தாமல், எவ்வளவு மோசமான நடன அசைவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தி, விடிய விடிய அந்த படத்தின் ஹீரோயுடன் உல்லாச நடனம் ஆடினார்.
அங்கு இருந்த இயக்குனர், கேமராமேன், துணை நடிகர்கள் உள்ளிட்ட மொத்தம் 120 பேர் கொண்ட படக்குழுவையும் திணறடித்தார். தனது அனுபவத்தைக் கொண்டு எந்தத் தயக்கமும் இல்லாமல் படு கிளாமரான நடனத்தை ஆடிக் கொடுத்தார்.
கண்டிப்பாக இந்தக் காட்சிகள் சென்சார் கட் செய்துவிடும். ஆனால் ஓடிடி தளத்திற்கு இந்தப் பாடல் மிகப்பெரிய ப்ரமோஷனாக அமையும் என கருதிய தயாரிப்பாளர், பேசிய சம்பளத்தை விட 50 லட்சம் ரூபாய் கூடுதலாக, மொத்தம் 1.5 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
அந்த அளவுக்கு அந்த நடிகையின் கவர்ச்சி ஆட்டம் ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர வைத்திருக்கிறது.
Summary in English : A prominent North Indian actress who has ruled South Indian cinema for nearly two decades performed in a special item song sequence arranged by a leading male star. She delivered an energetic dance throughout the overnight shoot, impressing the entire film crew. The producer rewarded her with higher payment considering its promotional value for digital platforms.
📰 Related News