“முதலிரவில் கணவன் மரணம்” மனைவி சொன்ன கண்றாவி காரணம்! திருமண வீடியோவில் சிக்கிய ஆதாரம்! Crime

“முதலிரவில் கணவன் மரணம்” மனைவி சொன்ன கண்றாவி காரணம்! திருமண வீடியோவில் சிக்கிய ஆதாரம்!

Advertisement

மிசோரம் மாநிலத்தின் அமைதியான கிராமம் ஒன்றில் நடந்த திருமணம் மகிழ்ச்சியான நிகழ்வாகத் தொடங்கியது. இளைஞர் ஜோராம்டிந்தாரா (Zoramdinthara) என்ற இளைஞருக்கும், வான்லால்ருவாதி (Vanlalruati) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் ஏற்பாடுகளைச் செய்தனர். திருமண விழா பிரமாண்டமாக நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் கூடி ஆரவாரம் செய்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த முதல் இரவு பயங்கரமான முடிவை நோக்கி நகர்ந்தது.

 

 

 

திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியர் தங்கள் அறைக்குச் சென்றனர். வான்லால்ருவாதி தன் கணவருக்கு பால் கொடுத்தாள். அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்திருந்தது என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஜோராம்டிந்தாரா சீக்கிரமே தூக்கத்தில் ஆழ்ந்தார்.

நள்ளிரவு நேரம். திடீரென அறையிலிருந்து அலறல் ஒலி எழுந்தது. “உதவி! உதவி!” என்று கதறிய மணப்பெண் வான்லால்ருவாதி உறவினர்களை அழைத்தாள். “அவருக்கு உடல்நிலை சரியில்லை, மயங்கி விழுந்துட்டார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று அழுதபடி கூறினாள்.

உறவினர்கள் அவசரமாக ஜோராம்டிந்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து “ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்” என்று தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் என்ன என பெண்ணிடம் கேட்ட போது, நாங்கள் உறவில் ஈடுபட்ட போது அவருடைய தனியுருப்பில் காயம் ஏற்பட்டு இருந்து திடீரென ரத்தம் கசிய தொடங்கியது. அடுத்த சில நொடிகளில் மயங்கி விட்டார் என்று கூறினாள். மாப்பிள்ளை ஜோராம்டிந்தாராவின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில், இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்தது.

 

காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

“எங்கள் மகள் மீது சந்தேகம் இருக்கிறது. இந்த மரணத்தில் அவளுக்கு தொடர்பு இருக்கலாம். விசாரணை செய்யுங்கள்” என்று தங்கள் சொந்த மகளையே சுட்டிக்காட்டினர்.

இந்த புகார் மாப்பிள்ளை வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “எங்கள் மகன் மரணத்தில் அவர்கள் மகள் காரணமா?” என்று கேட்டு உறைந்து போனார்கள்.

 

விசாரணை – திடுக்கிடும் உண்மைகள்

காவல் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. திருமண வீடியோக்களை பகுப்பாய்வு செய்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.

 

வான்லால்ருவாதியின் பழைய காதலன் லால்மால்சாவ்மா (Lalmalsawma) திருமண விழாவில் பல இடங்களில் தோன்றியிருந்தார். அவர்களின் உறவு பெற்றோருக்கு முன்பே தெரிய வந்திருந்தது. ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி இந்தத் திருமணத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

விசாரணையில் வான்லால்ருவாதி தன் திட்டத்தை ஒப்புக்கொண்டாள். காதலனுடன் இணைந்து திருமணத்திற்குப் பின் கணவரை ஒழித்துக்கட்ட தீட்டிய திட்டம்தான் இது. முதல் இரவு வரை காத்திருந்து, தூக்க மாத்திரை கொடுத்து மயக்கிய பிறகு அவருடைய தனியுருப்பில் காயம் ஏற்படுத்தி கொடூரமான செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கதவைத் திறந்து அலறி உதவி கேட்டாள்.

நர்சிங் படித்த இந்தப் பெண்ணின் திட்டம் முழுமையாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் எந்த சந்தேகமும் தெரிவிக்காத நிலையில், மனம் கேட்காத பெண் வீட்டார் தங்களது மகளின் செயலை வெளிக்கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது வான்லால்ருவாதியும், அவளது காதலன் லால்மால்சாவ்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மிசோரம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்ற புனிதமான உறவில் இப்படியொரு துரோகம் நடந்திருப்பது அனைவரையும் பாதுகாப்பின்மை உணர்வுக்கு ஆளாக்கியுள்ளது.

காதல், கட்டாயத் திருமணம், பழிவாங்கல் என்ற உணர்ச்சிகளின் சிக்கலான கலவையால் உருவான இந்தச் சோகம் பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

English Summary : In Mizoram, a newlywed man experienced a sudden medical emergency on his wedding night and passed away despite immediate hospital care. His bride alerted family members. Following a complaint from her parents, police investigated and uncovered links to her former associate. Both individuals have been taken into custody for further inquiry.


 

Advertisement

📰 Related News

படுக்கையில் புரட்டி எடுத்த நடிகர் தன்னுடைய வீடியோவை பார்த்து தெறித்து ஓடும் கீர்த்தி சுரேஷ்! கேமராவுக்கு பின் நடந்த கொடுமை!
2 hours ago
காதலனின் 57 வயதான தந்தையை திருமணம் செய்த 28 வயது பெண்.. முதலிரவில் தெரிந்த கொடூர உண்மை..
19 hours ago
மனைவியின் தம்பிக்கு அப்பாவான கணவன்! 53 வயது மாமியாருடன் செய்த அசிங்கம்! விசாரணையில் பெரும் ட்விஸ்ட்!
1 week ago
ரீல்ஸ்! ரீல்ஸ்! எப்போ பாத்தாலும் ரீல்ஸ்! செல்போனில் மூழ்கிய குடும்பம்! படிப்பு போச்சு! இப்ப தாயும் குழந்தைகளும் மாயம்!
1 month ago