Crime
10 ஆண்களுடன் ஒரே நேரத்தில் படுக்கையறை களியாட்டம்... 8 வயது மகளைக் கொன்று பீரோவுக்குள் பூட்டிய காமக் கொடூரம்!
10 ஆண்களுடன் ஒரே நேரத்தில் படுக்கையறை களியாட்டம்... 8 வயது மகளைக் கொன்று பீரோவுக்குள் பூட்டிய காமக் கொடூரம்!

மகாராஷ்டிரா:
மனித மனசாட்சியை உலுக்கும் வகையில், பல ஆண்களுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு, காமக் களியாட்டத்தில் ஈடுபட்ட தாயும், அவரது 8 வயதுச் சிறுமியும் கொடூரமாகக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிராவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கணவரைப் பிரிந்து பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தீபிகா (29) என்ற பெண்ணிற்கு திருமணமாகி சங்கவி (8) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டைவர்ஸ் பெற்ற தீபிகா, தனது மகளுடன் தனியாக அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார். ஆனால், தனியாக வாழ்ந்த தீபிகாவுக்கு காம மோகம் அதிகமாகவே, பல ஆண்களுடன் ஒரே நேரத்தில் ரகசியக் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு உல்லாசமாக இருந்துள்ளார்.

22 வயது வாலிபரின் காம மயக்கம்:
தீபிகா வேலை பார்த்த கால் சென்டரில் பணிபுரிந்த விக்கி (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தீபிகாவின் அழகில் மயங்கிய விக்கி, தனது தாயின் நகைகளையெல்லாம் அடகு வைத்துத் தீபிகாவின் உல்லாசச் செலவுகளுக்குப் பணம் கொடுத்துள்ளார். தீபிகாவின் வீட்டிற்கு அடிக்கடி வரும் விக்கி, அந்த 8 வயதுச் சிறுமியைப் பக்கத்து அறையில் தூங்க வைத்துவிட்டு, தீபிகாவுடன் கட்டுப்பாடற்ற உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
10 ஆண்களுடன் உல்லாசம்... அம்பலமான உண்மை:
ஒருநாள் தீபிகா குளிக்கச் சென்றபோது அவரது போனுக்கு வந்த அழைப்பை விக்கி எடுத்துப் பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் இருந்த நபர் தீபிகாவுடன் நெருக்கமாக இருந்த படுக்கையறை விஷயங்களைப் பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த விக்கி, தீபிகாவின் போன் பாஸ்வேர்டை வாங்கி வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமைச் சோதனையிட்டார். அதில், விக்கியைப் போல சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆண்களுடன் தீபிகா ஒரே நேரத்தில் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம்பறித்து வந்த அசிங்கமான வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது.
ஜெயில் மிரட்டலும் கொடூரக் கொலையும் (🔞 18+ வன்முறை):
இதைப் பற்றிக் கேட்ட விக்கியை, "நான் பல ஆண்களுடன் அப்படித்தான் இருப்பேன், தேவையில்லாமல் என் பர்சனலில் தலையிட்டால் உன்னைச் சிறையில் தள்ளி விடுவேன்" என தீபிகா மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற விக்கி, அங்கிருந்த கத்தியை எடுத்துத் தீபிகாவை சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.
அப்போது சத்தம் கேட்டு விழித்து வந்த 8 வயதுச் சிறுமி சங்கவி, தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அலறியுள்ளார். ஐ-விட்னஸாக மாட்டிவிடுவோம் என்ற பயத்தில், அந்த பிஞ்சுச் சிறுமியின் மூக்கையும் வாயையும் தலையணையால் அமுக்கிக் கொடூரமாகக் கொன்று, போர்வையில் சுற்றிப் பீரோவுக்குள் பூட்டி வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
பீரோவுக்குள் சடலம்... சிக்கிய கொடூரன்:
வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தை அடுத்துப் போலிஸார் வந்து பார்த்தபோது தீபிகாவின் சடலமும், பீரோவை உடைத்துப் பார்த்தபோது சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டது. சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் கோவாவுக்குத் தப்பியோட முயன்ற விக்கியைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📰 Related News