P
Pandi
1 week ago
நண்பா, Polity-ல Easy 1 Mark 💯 TNPSC-ல "கடமைகள்" Question வரும் 👇 "இந்திய அரசியலமைப்பில்...
நண்பா, Polity-ல Easy 1 Mark 💯
TNPSC-ல "கடமைகள்" Question வரும் 👇
"இந்திய அரசியலமைப்பில் தற்போது எத்தனை அடிப்படை கடமைகள் உள்ளன?"
A) 9
B) 10
C) 11
D) 12
நேத்து night சொன்ன Number தான் 😎
Rights கேட்டா தெரியும், Duties தெரியுமா? 🔥
Answer comment பண்ணுங்க 👇
▲ 2 votes
2