S
Sam
1 week ago
📚 இந்திய அரசியலமைப்பு – “Heart and Soul” என்று அழைக்கப்படுவது எது?
இந்திய அரசியலமைப்பின் “Heart and Soul of the Constitution” என்று டாக்டர் B.R. அம்பேத்கர் குறிப்பிட்ட உரிமை எது?
A) அடிப்படை உரிமைகள்
B) அரசின் கொள்கை வழிகாட்டுதல்கள்
C) அரசியலமைப்புச் சட்டப் பரிகார உரிமை
D) அடிப்படைக் கடமைகள்
👇 உங்கள் சரியான பதிலை Comment செய்யுங்கள்! 🎯 TNPSC Group 1 | Group 2 | Group 2A | Group 4
▲ 1 votes
1