Quiz Universe
1. சிந்து சமவெளி நகரங்களில் மிகப்பெரிய நகரமான மொகெஞ்சதாரோ எத்தனை ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது????
200
150
300
175
2. சிந்து வெளி நகரங்களில் மிகப்பெரியது???
மொகெஞ்சதாரோ
கோட்டிஜி
லோத்தல்
ரூபார்
3. எந்த கூற்று தவறானது???
சிந்து வெளி மக்கள் சுட்ட செங்கற்களைக் பயன்படுத்தினர்
சுமார் 4700ஆண்டுகளுக்கு முன்பு இந் நாகரிகம் மலர்ந்தது
ஹரப்பா என்ற சிந்து மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்
சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டது
4. கீழ்க்கண்ட கருத்துகளில் சரியானதை சுட்டிக் காட்டுக??
சிந்து வெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர்
சிந்து சமவெளி நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்
சிந்து சமவெளி மக்கள் இரும்பை பற்றி அறிந்திருக்கவில்லை
பெருங் குளியல் ஹரப்பாவில் காணப்பட்டது.
5. சிந்து நாகரிகம் என்ற நூலின் ஆசிரியர்???
எ. எல். பாஷ்யம்
ஆர். வீ. மார்டிமர் வீலர்
டி. டி. கோசாம்பி
ஆர். சி. மஜும்தார்
6. 1857 ல் ஹரப்பா தொல்பொருள் சிதலமடையக் காரணம்???
நிலநடுக்கம்
நிலச்சரிவு
வெள்ளம்
ரயில் பாதையை அமைக்க இங்குள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டன.
7. சிந்து சமவெளி நாகரிக காலத்தின் கப்பல் பட்டறை எச்சங்கள் எங்கு காணக் கிடைத்தன???
அமரி
லோத்தல்
மொகெஞ்சதாரோ
ரங்பூர்
8. ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன் படுத்த வில்லை????
தாமிரம் மற்றும் இரும்பு
தங்கம் மற்றும் வெள்ளி
இரும்பு மற்றும் தகரம்
சில்வர் மற்றும் பிரௌன்ஸ்
9. பின்வருவனவற்றுள் நாகரிக தொட்டிலில் கருதப்படுபவை!??!
மழைப்பொழிவு
கலாச்சார நினைவு சின்னங்கள்
மதம்
ஆற்று சமவெளி
10. சிந்து சமவெளி எழுத்து முறை என்பது????
இடமிருந்து வலமாக எழுதுவது மட்டும்
வலமிருந்து இடமாக எழுதுவது மட்டும்
இடமிருந்து வலமாக எழுதுவது மற்றும் வலமிருந்து இடமாக
வலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக
11. சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக்கிடங்கு அமைந்துள்ள இடம்????
கோட்டையின் மேற்கு பகுதி
கோட்டையின் வடக்கு பகுதி
கோட்டையின் தெற்கு பகுதி
கோட்டையின் கிழக்கு பகுதி
12. மிகப்பெரிய எண்ணிக்கை யிலான ஹரப்பா நாகரிகத்தின் முத்திரைகள் எதனால் உருவாக்கப்பட்டது???
சுட்ட மண்
தாமிரம்
செம்பு
மென்கற்கள்
13. பின்வருபவை களில் எது சரியாக பொருந்தியுள்ளது???
மொகெஞ்சதாரோ-லார்கானா மாவட்டம்
ஹரப்பா-சிந்து நதி
லோத்தல்-ராவி நதி
காலிபங்கன்-காம்பே வளைகுடா
14. லோத்தல் என்பதன் பொருள்????
ராஜாக்களின் இடம்
தொழிலாளியின் இடம்
கோயில் இருக்கும் இடம்
தொழிலாளிகளின் இடம்
15. கூற்று A:ஹரப்பா நாகரீக கலைஞர்கள் வெண்கல வார்ப்பு பற்றி அறிந்திருந்தனர் . காரணம் R:மொகெஞ்சதாரோ வில் வெண்கலத்தால் ஆன நடன மாது உருவம் கிடைத்துள்ளது.
A சரி ஆனால் R சரி அல்ல
A மற்றும் R இரண்டும் சரி. R என்பது A விற்கு சரியான விளக்கம்
A தவறு ஆனால் R சரி
A மற்றும்R இரண்டும் தவறு
16. 1944-48 ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவராக இருந்தவர்???
ஜான் மார்ஷல்
மார்டிமர் வீலர்
அலெக்ஸாண்டர் கன்னிங்காம்
R. D. பானர்ஜி
17. கீழ்காணும் இடங்களில் அவற்றில் குறியீடு பலகை எனக் கருதப்படும் சிறு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது????
மொகெஞ்சதாரோ
தோலவீரா
கோட்டிஜி
பன்வாலி
18. கீழ்கண்ட வற்றுள் சிந்து சமவெளி பண்பாடு மற்றும் நாகரீக களப்பரப்பின் அளவு பற்றிய தவறான கூற்று எது???
சிந்து முழுவதும்
தெற்கு பஞ்சாப்
பலுசிஸ்தான்
கங்கை சமவெளி
19. சுடுமண் சிவலிங்கம்.......... ல் வளர்ச்சி அடைந்த ஹரப்பா மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது????
ஹரப்பா
கோட்டிஜி
காலிபங்கன்
தோலவீரா
20. ஹரியூபூய- எதனுடன் தொடர்புடையது????
தட்சசீலம்
ஹரப்பா
மொகெஞ்சதாரோ
சார்சடா
21. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
பனவாலி-ஹரியானா
ஆலம்கிர்பூர்-மத்திய பிரதேசம்
தோலவீரா-குஜராத்
காலிபங்கான்-ராஜஸ்தான்
22. எந்த நதி ஹரப்பாவில் உள்ள தானியக்கிடங்கிற்கு போக்குவரத்தாக இருந்தது????
சிந்து
கங்கை
ராவி
சட்லெஜ்
23. கீழே கொடுக்கப்பட்டுள்ளது சிந்து சமவெளி நாகரிகங்களில் எது பரந்தது???
மொகெஞ்சதாரோ
ஹரப்பா
தோலவீரா
காலிபங்கன்
24. சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த நகரம் கோட்டை நகர் என்றழைக்கப்பட்டது???
ரூப்பார்
காலிபங்கன்
லோத்தல்
மொகெஞ்சதாரோ
25. மொகெஞ்சதாரோ வின் மிகப்பெரிய தானியக் களஞ்சியம் ...... அடி ஆகும்??!
200
150
175
125
SUbmit
Upload Exam By Excel
Create Exam
Ask Question
Upload Notes
Welcome to
Quiz Universe.
Sign Up
Sign In
Home
Home
TNPSC Free Online Test
TNPSC Free Online Test
Sunday Test
Sunday Test
Privacy Policy
Privacy Policy
Contact Us
Contact Us