Note Details

TNPSC Group 4 New Syllabus 2025 in Tamil and English PDF, Exam Pattern (Updated)

Note Image

Candidates preparing for the TNPSC Group 4 2025 Exams can access the TNPSC Group 4 Syllabus directly from this page. The updated TNPSC Group 4 New Syllabus 2025 is available in both Tamil and English for download. Aspirants can easily obtain the Group IV Syllabus  PDF files and exam patterns through the provided links.

TNPSC Group 4 Syllabus 2025

 

Before we get into the details of the Group 4 syllabus 2025, let’s take a quick look at the overview of the upcoming TNPSC Group 4 2025 Exam:

Name of the Exam TNPSC Group 4 Exam 2025
Post Names Junior Assistant, VAO, Bill Collector, Typist, Steno-Typist, Store Keeper
Qualification SSLC / 10th Standard
Vacancies 10000+
Exam Date 13th July 2025
Exam Duration 3 Hours
Negative Marking No
Exam Language Tamil / English
Syllabus PDF  Download in English
Download in Tamil
Official Website www.tnpsc.gov.in

TNPSC Group 4 2025 Exam Pattern

Section Subject No.Of Questions Max. Marks
Part-A General Studies 75 112.5
Part-B Aptitude & Mental Ability 25 37.5
Part-C
 
General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) 100 150
General English (For Differently Abled Candidates only) 100 150
Total 200 300

TNPSC Group 4 Detailed Exam Pattern 2025

Unit-No Topic No Of Questions
Part A: General Studies
Unit I  General Science 5
Unit II Geography 5
Unit III History, Culture of India, and Indian National Movement 10
Unit IV Indian Polity 15
Unit V Indian Economy and Development Administration in Tamil Nadu 20
Unit VI History, Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu 20
Part B: Aptitude and Mental Ability
Unit I Aptitude 15
Unit II Reasoning 10
Part C: தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு
Unit I இலக்கணம்‌ 25
Unit II சொல்லகராதி 15
Unit III எழுதும்‌ திறன்‌ 15
Unit IV கலைச்‌ சொற்கள்‌ 10
Unit V வாசித்தல்‌ – புரிந்து கொள்ளும்‌ திறன்‌ 15
Unit VI எளிய மொழி பெயர்ப்பு 5
Unit VII இலக்கியம்‌, தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்‌ 15
Total Questions 200

Download the New Group 4 Syllabus 2025 PDF

Sl.No Group 4 New Syllabus PDF Link
1 TNPSC Group 4 Syllabus in Tamil  PDF Download
2 Group 4 Syllabus in Tamil  PDF (OUR VERSION)  Download
3  TNPSC Group 4 Syllabus in English  PDF Download

 

Read More: TNPSC Group 2 New Syllabus PDF 

TNPSC Group 4 syllabus in Tamil 2025

13 டிசம்பர் 2024 அன்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் ஆனது, குரூப் 4 தேர்வானது 10 வகுப்பு தரத்தில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வினாக்கள் எந்த பகுதியில் இருந்து வரும் என்பதை கணிக்க, தேர்வுக்கான பாடத்திட்டம் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே இந்தப்பக்கத்தில் உங்களுக்கு புரியும் வகையில் குரூப் 4 புதிய பாடத்திட்டத்தை இங்கு கொடுத்துள்ளோம்.

Part A: General Studies (SSLC Standard – 75 Questions)

Unit I: General Science (5 Questions)

Physics

  • Nature of Universe – Measurement of physical quantities – General scientific laws in motion – force, pressure, and energy – Everyday application of the basic principles of mechanics, electricity, magnetism, light, sound, heat, and nuclear physics in our daily life;

Chemistry

 

  • Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers, pesticides, metallurgy, and food adulterants;

Biology

  • Main concepts of life science, classification of living organisms, evolution, genetics, physiology, nutrition, health and hygiene, human diseases
  • Environmental science;

Current Affairs

  •  Latest inventions in science and technology.

Unit II: Geography (5 Questions)

  • Earth location – Physical features – Monsoon, rainfall, weather, and climate – Water resources – Rivers – Soil, Minerals, and Natural resources – Forest and Wildlife – Agriculture pattern
  • Transport – Communication; Population density and distribution in Tamil Nadu and India
  • Calamities – Disaster management – Environment – Climate change; Geographical landmarks
  • Current affairs.

Unit III: History, Culture of India, and Indian National Movement (10 Questions)

 

Indian History

  • Indus Valley Civilization – Guptas, Delhi Sultans, Mughals, and Marathas – South Indian History;

National Renaissance

  • Early uprising against British Rule – Indian National Congress – Emergence of Leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Thanthai Periyar, Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Rajaji, Subhash Chandra Bose, Muthulaksmi Ammaiyar, Muvalur Ramamirtham, and other National Leaders
  • Different modes of agitation of Tamil Nadu and movements;

Characteristics of Indian Culture

  • Unity in Diversity – Race, Language, Custom
  • India as a secular state.

Unit IV: Indian Polity (15 Questions)

 

  • Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution
  • Union, State, and Union Territory
  • Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy
  • Union Executive, Union Legislature – State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj
  • Spirit of federalism: Centre – State relationships
  • Election
  • Judiciary in India – Rule of Law
  • Corruption in public life – Anti-Corruption measures – Lokpal and Lokayukta – Right to Information
  • Empowerment of Women
  • Consumer Protection Forums
  • Human Rights Charter
  • Political parties and political system in Tamil Nadu and India
  • Current affairs.

Unit V: Indian Economy and Development Administration in Tamil Nadu (20 Questions)

 

Indian Economy

  • Nature of Indian economy
  • Five-year plan models – an assessment – Planning Commission and Niti Aayog;
  • Sources of revenue – Reserve Bank of India – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax
  • Economic trends – Employment generation
  • Land reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture; Industrial growth – Rural Welfare oriented programmes
  • Social problems – Population, Education, Health, Employment, Poverty
  • Social Justice and Social Harmony as the cornerstones of socioeconomic development

Development Administration in Tamil Nadu

  • Education and Health systems in Tamil Nadu.
  • Geography of Tamil Nadu and its impact on economic growth.
  • Welfare schemes of Government.
  • Current socio-economic issues; Current affairs.

Unit VI: History, Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu (20 Questions)

  • History of Tamil Society, related archaeological discoveries
  • Tamil Literature from Sangam age till contemporary times;
  • Thirukkural – Significance as a Secular Literature – Relevance to everyday life – Impact of Thirukkural on Humanity – Thirukkural and Universal Values – Relevance to Sociopolitico-economic affairs – Philosophical content in Thirukkural.
  • Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle
  • Various Social reformers, Social reform movements and Social transformation of Tamil Nadu

Part B: Aptitude and Mental Ability (SSLC Standard – 25 Questions)

Unit I: Aptitude (15 Questions)

  • Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM) – Ratio and Proportion
  • Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.

Unit II: Reasoning (10 Questions)

  • Logical reasoning – Puzzles – Dice – Visual reasoning – Alpha numeric reasoning – Number series.

Part C: தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு (SSLC தரம்‌)

அலகு I: இலக்கணம்‌ (25 கேள்விகள்‌)

 எழுத்து:

சொல்‌:

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்‌)

சொல்லகராதி (i)

  • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்‌,
  • ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக்‌ கண்டறிதல்‌
  • ஒருபொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌
  • பொருந்தா சொல்லைக்‌ கண்டறிதல்‌
  • அகர வரிசைப்படி சொற்களைச்‌ சீர்செய்தல்‌
  • ஒருபொருள்‌ பன்மொழி
  • இருபொருள்‌ குறிக்கும்‌ சொற்கள்‌
  • பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
  • சொல்லும்‌ பொருளும்‌ அறிதல்‌
  • ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல்‌ அறிதல்‌.

சொல்லகராதி (ii)

  • கோடிட்ட இடத்தில்‌ சரியான சொல்லைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுதல்‌
    • (௭.கா.) பள்ளிக்குச்‌ சென்று கல்வி பயிலுதல்‌ சிறப்பு (பயிலுதல்‌, எழுதுதல்‌)
    • வானில்‌ முகில்‌ தோன்றினால்‌ மழை பொழியும்‌ (முகில்‌, நட்சத்திரம்‌)
  • பொருத்தமான பொருளைத்‌ தெரிவு செய்தல்‌
    • (எ.கா) ஊடகம்‌ – தகவல்‌ தொடர்புச்‌ சாதனம்‌ (செய்தி, தகவல்‌ தொடர்புச்‌ சாதனம்‌)
    • சமூகம்‌ – மக்கள்‌ குழு (மக்கள்‌ குழு, கூட்டம்‌)
  • ஊர்ப்‌ பெயர்களின்‌ மரூஉவை எழுதுக
    • (எ.கா;) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர்‌ – மயிலை
  • பிழை திருத்துக.
    • (எ.கா) ஒரு – ஓர்‌;
  • பேச்சு வழக்குச்‌ சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச்‌ சொற்களை இணைத்தல்‌
    • (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி;

சொல்லகராதி (iii)

  • பேச்சு வழக்குத்‌ தொடர்களிலுள்ள பிழை திருத்தம்‌
    • (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது
  • சொற்களை இணைத்துப்‌ புதிய சொல்‌ உருவாக்குதல்‌: மற்றும்‌, அல்லது, ஆல்‌, பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும்‌, எனினும்‌, இதனால்‌
  • அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்த்தல்‌ – (எனவே, ஏனெனில்‌, ஆகையால்‌, அதுபோல, அதனால்‌, வரை, பின்பு)
    • (௭.கா.) நான்‌ காட்டிற்குச்‌ சென்றேன்‌. அதனால்‌ புலியைப்‌ பார்த்தேன்‌
    • மாலைநேரம்‌ முடியும்‌ வரை விளையாடுவேன்‌
    • தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்‌
  • பொருள்‌ தரும்‌ ஓர்‌ எழுத்து
    • (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடூ, தை-மாதம்‌, தீ – நெருப்பு
  • பல பொருள்‌ தரும்‌ ஒரு சொல்லைக்‌ கூறுக
    • (எ.கா) கமலம்‌, கஞ்சம்‌, முளரி, பங்கயம்‌ இச்சொற்கள்‌ தாமரையைக்‌ குறிக்கும்‌.

அலகு III: எழுதும்‌ திறன்‌ (15 கேள்விகள்‌)

  • சொற்களை ஒழுங்குபடுத்திச்‌ சொற்றொடர்‌ அமைத்தல்‌
  • தொடர்‌ வகைகள்‌
  • செய்வினை, செயப்பாட்டு வினை
  • தன்வினை, பிறவினை
  • ஒருமைப்‌ பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்‌.

மரபுத்‌ தமிழ்‌

  • திணை மரபு
    • உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்‌;
    • அஃறிணை: மாடுகள்‌ நனைந்தது – மாடுகள்‌ நனைந்தன;
  • பால்‌ மரபு
    • ஆண்பால்‌: அவன்‌ வந்தது – அவன்‌ வந்தான்‌.
    • பெண்பால்‌: அவள்‌ வந்தது – அவள்‌ வந்தாள்‌.
    • பலர்‌ பால்‌: அவர்கள்‌ வந்தார்கள்‌ – அவர்கள்‌ வந்தனர்‌;
    • ஒன்றன்‌ பால்‌: அது வந்தன – அது வந்தது;
    • பலவின்‌ பால்‌: பறவைகள்‌ பறந்தனர்‌ – பறவைகள்‌ பறந்தன.
  • காலம்‌
    • நேற்று மழை பெய்யும்‌ – நேற்று மழை பெய்தது
    • நேற்று வருவேன்‌ – நேற்று வந்தேன்‌
  • இளமைப்‌ பெயர்‌
    • பசு – கன்று
    • ஆடு – குட்டி
  • ஒலி மரபு
    • நாய்‌ கத்தியது – நாய்‌ குரைத்தது
  • வினைமரபு
    • கூடைமுடை, சோறு உண்‌
  • தொகை மரபு:
    • மக்கள்‌ கூட்டம்‌
    • ஆட்டு மந்தை
  • நிறுத்தல்‌ குறியீடுகள்‌
    • கால்புள்ளி, அரைப்‌ புள்ளி, முக்கால்‌ புள்ளி, முற்றுப்‌ புள்ளி, வியப்புக்‌ குறி, வினாக்குறி அமையும்‌ இடங்கள்‌.

அலகு IV: கலைச்‌ சொற்கள்‌ (10 கேள்விகள்‌)

  • பல்துறை சார்ந்த கலைச்‌ சொற்களை அதாவது அறிவியல்‌, கல்வி, மருத்துவம்‌, மேலாண்மை, சட்டம்‌, புவியியல்‌, தொழில்நுட்பம்‌, ஊடகம்‌, தகவல்‌ தொழில்நுட்பம்‌ உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொற்களை அறிந்திருக்க வேண்டும்‌.
    • search engine – தேடு பொறி,
    • வலசை – Migration
    • ஒவ்வாமை – Allergy
    • மரபணு – Gene
    • கடல்‌ மைல்‌ – Nautical Mile

அலகு V: வாசித்தல்‌ – புரிந்து கொள்ளும்‌ திறன்‌ (15 கேள்விகள்‌)

  • கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்தல்‌
  • செய்தித்தாள்‌ – தலையங்கம்‌ – முகப்புச்‌ செய்திகள்‌ – அரசு சார்ந்த செய்திகள்‌ -கட்டுரைகள்‌ – இவற்றை வாசித்தல்‌ – புரிந்து கொள்ளும்‌ திறன்‌
  • உவமைத்‌ தொடரின்‌ பொருளறிதல்‌
  • மரபுத்‌ தொடரின்‌ பொருளறிதல்‌
  • பழமொழிகள்‌ பொருளறிதல்‌
  • ஆவண உள்ளடக்கங்களைப்‌ புரிந்து கொள்ளும்‌ திறன்‌.

அலகு VI : எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்‌)

  • ஆங்கிலம்‌ மற்றும்‌ பிறமொழிச்‌ சொற்களுக்கு இணையான தமிழ்ச்‌ சொற்கள்‌ அறிதல்‌ வேண்டும்‌
  • பயன்பாட்டில்‌ உள்ள ஆங்கிலச்‌ சொற்களை மொழிபெயர்த்தல்‌ வேண்டும்‌
    • (எ.கா.) pendrive, printer, computer, keyboard) –
  • ஆவணங்களின்‌ தலைப்பு – கோப்புகள்‌ – கடிதங்கள்‌ – மனுக்கள்‌ – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்‌.

அலகு VII: இலக்கியம்‌, தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்‌ (15 கேள்விகள்‌)

  • திருக்குறள்‌ தொடர்பான செய்திகள்‌ (இருபது அதிகாரங்கள்‌ மட்டும்‌)

[ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல்‌, அறன்‌ வலியுறுத்தல்‌, ஈகை, பெரியாரைத்‌ துணைக்கோடல்‌, வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம்‌, அன்புடைமை,  கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம்‌, கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல்‌, புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்‌]

  • அறநூல்‌ தொடர்பான செய்திகள்‌

[நாலடியார்‌, நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம்‌, இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம்‌, ஏலாதி, அவ்வையார்‌ பாடல்கள்‌]

  • தமிழின்‌ தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள்‌ தொடர்பான செய்திகள்‌.
  • உ.வே.சாமிநாத ஐயர்‌, தெ.பொ.மீனாட்சி சுந்தரம்‌, சி.இலக்குவனார்‌ தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்‌
  • தேவநேய பாவாணர்‌, அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்‌, ஜி.யு.போப்‌, விரமாமுனிவர்‌ தமிழ்த்‌ தொண்டு தொடர்பான செய்திகள்‌
  • தமிழ்ச்‌ சான்றோர்‌ பற்றிய செய்திகள்‌

[பாவேந்தர்‌, டி.கே.சிதம்பரனாதர்‌, தவத்திரு குன்றக்குடி அடிகளார்‌, கண்ணதாசன்‌, காயிதே மில்லத்‌, தாரா பாரகி, வேலுநாச்சியார்‌, பட்டுக்கோட்டைக்‌ கல்யாணசுந்தரம்‌, முடியரசன்‌, தமிழ்‌ ஒளி, உருத்திரங்கண்ணனார்‌, கி.வா.ஜகந்நாதர்‌, நாமக்கல்‌ கவிஞர்‌]

(குறிப்பு: அலகு VII பாடத்திட்டம்‌ பத்தாம்‌ வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப்‌ புத்தகங்கள  அடிப்படையாகக்‌ கொண்டது.)

TNPSC Group 4 New Syllabus 2025

Sl.No Group 4 New Syllabus 2025  PDF Link
1 TNPSC Group 4 Syllabus in Tamil  PDF  Download
2  TNPSC Group 4 Syllabus in English  PDF  Download

TNPSC Group 4 Syllabus 2024 PDF Download

You can download the Old Group 4 Syllabus from this section for reference.

Sl.No Group 4 Syllabus PDF Link
1 TNPSC Group 4 Syllabus 2024 in Tamil PDF Download
2 TNPSC Group 4 Syllabus 2024 in English PDF Download
3 TNPSC Group 4 Syllabus 2023 in Tamil PDF Download
4 TNPSC Group 4 Syllabus 2019 in Tamil PDF Download

Important Tips