Note Details

22nd and 23rd December 2024 Current Affairs Question and Answers in Tamil | நடப்பு நிகழ்வுகள்

Note Image

Daily Current Affairs

Here we have updated 22nd and 23rd December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

Current Affairs Quiz 22nd and 23rd December 2024

1. வன அறிக்கை 2023-படி இந்தியாவிலுள்ள காடுகளின் எத்தனை சதவீதம் உள்ளது?

  1. 24.17%
  2. 25.17%
  3. 26.17%
  4. 27.17%

Answer & Explanation

Answer:25.17%

 

Explanation:

  • சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வனஅறிக்கை 2023-ன் படி இந்தியாவில் காடுகள் 25.17%மாக உள்ளது.
  • இந்தியாவிலுள்ள காடுகள் பரப்பு 8,27,357 ச.கி.மீ
  • 2021-லிருந்து காடுகளின் பரப்பு 1445 ச.கி.மீ உயர்ந்துள்ளது.

2. வன அறிக்கை 2023-படி அதிக எண்ணிக்கையிலான காடுகளை கொண்டுள்ள மாநிலம்

  1. அருணாச்சலப்பிரதேசம்
  2. அசாம்
  3. மகாராஷ்டிரா
  4. மத்தியபிரதேசம்

Answer & Explanation

Answer:– மத்தியபிரதேசம்

 

Explanation:

  • சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வனஅறிக்கை 2023-ன் படி மத்தியபிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா முறையே அதிக எண்ணிக்கையிலான காடுகளை கொண்டுள்ளது.

3. ஐக்கிய நாடுகளின் உள்நாட்டு நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. ராம்மோகன் ராவ்
  2. அருண்கோயல்
  3. சத்தியமூர்த்தி
  4. மதன் லோகூர்

Answer & Explanation

Answer:– மதன் லோகூர்

 

4. ஷனன் ஹைடல் திட்டமானது எந்த நதியன் மீது உருவாக்கப்பட்டது?

  1. சட்லெஜ்
  2. ராவி
  3. உல் நதி
  4. பியாஸ்

Answer & Explanation

Answer:– உல் நதி

 

Explanation:

  • 1924-ல் உருவாக்கப்பட்ட ஷனன் ஹைடல் திட்டமானது உல் நதியின் மீது உருவாக்கப்பட்டது.
  • இத்திட்டம் தொடர்பாக இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் இடைய சட்டப்பிரச்சனை நடந்து வருகிறது.

5. ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் அதிக குழாய் நீர் இணைப்பு உள்ள மாநிலம்?

  1. உத்திரப்பிரதேசம்
  2. பீகார்
  3. தமிழ்நாடு
  4. அசாம்

Answer & Explanation

Answer:– உத்திரப்பிரதேசம்

 

Explanation:

  • 2019-ல் தொடங்கப்பட் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் அதிக குழாய் நீர் இணைப்பு உள்ள மாநிலமாக உத்திரப்பிரதேசம் உள்ளது.
  • குறைந்த குழாய் நீர் இணைப்பு உள்ள மாநிலமாக பீகார் உள்ளது.

6. நாடாளுமன்ற கூட்டு குழு தலைவரை நியமிப்பவர்?

  1. குடியரசுத்தலைவர்
  2. துணைக்குடியரசுத்தலைவர்
  3. சபாநாயகர்
  4. பிரதமர்

Answer & Explanation

Answer:

 

Explanation:

  • ஒரே நாடு ஓரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக பி.பி.செளத்ரி சபாநாயகரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தற்போது இக்குழவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 31-லிருந்து 39-ஆக உயர்ந்த்தப்பட்டுள்ளது.
  • மக்களவையிலிருந்து 27 உறுப்பினர்களும் மாநிலங்களுவையிலிருந்து 12 உறுப்பினர்களும் இக்குழுவில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • ஒரே நாடு ஓரே தேர்தல் – 129CAA கீழ் கொண்டு வரப்பட்டது.

7. SBI-யின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

  1. ராம்மோகன் ராவ்
  2. அருண்கோயல்
  3. சத்தியமூர்த்தி
  4. மதன் லோகூர்

Answer & Explanation

Answer:– ராம்மோகன் ராவ்

 

தொடர்புடைய செய்திகள்

  • SBI (State Bank of India) – 01.07.1955
  • தலைமையகம் – மும்பை

8. சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. உத்திரப்பிரதேசம்
  3. மகாராஷ்டிரா
  4. பீகார்

Answer & Explanation

Answer:– மகாராஷ்டிரா

 

Explanation:

  • இந்தியாவின் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியிலில் உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்தகிள்

  • உலகில் அதிக சாலை போக்குவரத்து வசதி கொண்ட இரண்டாவது பெரிய நாடு – இந்தியா
    சாலைப்போக்குவரத்து உதவி எண் – 103

9. பீல்ட்ஸ் மெடல், ஏபல் பரிசு எதனுடன் தொடர்புடையது?

  1. அமைதி
  2. அறிவியல்
  3. கணிதம்
  4. பொருளியில்

Answer & Explanation

Answer:– கணிதம்

 

Explanation:

  • பீல்ட்ஸ் மெடல், ஏபல் பரிசு ஆகியன நோபல் பரிசிற்கு இணையாக கணிதத்திற்கு வழங்கப்படும் பரிசாகும்.
  • பீல்ட்ஸ் மெடல் 4 ஆண்டுக்கு ஒரு முறையும், ஏபல் பரிசு ஆண்டுக்கு ஒரு முறையும் வழங்கப்படுகிறது.

10. Order of Mubarak Al Kabeer விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. திரெளபதி முர்மு
  2. நரேந்திர மோடி
  3. அமித்ஷா
  4. ஜெய்சங்கர்

Answer & Explanation

Answer:– நரேந்திர மோடி

 

Explanation:

  • இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு குவைத்தின் உயரிய விருதான Order of Mubarak Al Kabeer வழங்கப்பட்டது.

12. பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024 பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ள நாடு?

  1. அமெரிக்கா
  2. ஸ்பெயின்
  3. ஜப்பான்
  4. இந்தியா

Answer & Explanation

Answer:– அமெரிக்கா

 

Explanation:

  • பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024 பட்டியிலில் அமெரிக்கா, ஸ்பெயின்,  ஜப்பான் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • கடைசி இடமான 119வது இடத்தை மாலி நாடு பிடித்துள்ளது.
  • இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது.

13. இங்கிலாந்து அரசு குடும்பத்தினரின் சர் பட்டம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. கிறிஸ்டோபர் நோலன்
  2. நரேந்திரமோடி
  3. அமித்ஷா
  4. மதன் லோகூர்

Answer & Explanation

Answer:– கிறிஸ்டோபர் நோலன்

 

Explanation:

  • இங்கிலாந்து அரசு குடும்பத்தினரின் சர் (நைட்வுட்) பட்டம் கிறிஸ்டோபர் நோலன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

14. உலகின் மிகப்பெரிய நாடற்ற மக்கள் தொகையாக கருதப்படுபவர்கள்?

  1. இலங்கைத் தமிழர்கள்
  2. ரோஹிங்கியாக்கள்
  3. படுகர் இனத்தவர்
  4. உய்குர்ஸ் இனத்தவர்

Answer & Explanation

Answer:– ரோஹிங்கியாக்கள்

 

15. U19 பெண்கள் ஆசிய கிரிக்கெட் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நாடு?

  1. வங்கதேசம்
  2. இந்தியா
  3. பாகிஸ்தான்
  4. மலேசியா

Answer & Explanation

Answer:– இந்தியா

 

Explanation:

  • மலேசியாவில் நடைபெற்ற U19 பெண்கள் ஆசிய கிரிக்கெட் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.

16. தேசிய கணித தினம் (National Mathematics Day) கடைபிடிக்கப்படும் தினம்

  1. டிசம்பர் 22
  2. டிசம்பர் 23
  3. டிசம்பர் 21
  4. டிசம்பர் 20

Answer & Explanation

Answer:– டிசம்பர் 22

 

17. தேசிய விவசாயிகள் தினம் (National Farmer’s Day) கடைபிடிக்கப்படும் தினம்

  1. டிசம்பர் 22
  2. டிசம்பர் 23
  3. டிசம்பர் 21
  4. டிசம்பர் 20

Answer & Explanation

Answer:– டிசம்பர் 23

 

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் 5வது பிரதமரான சரண்சிங் பிறந்த நாள் டிசம்பர் 23-ல் கொண்டாடப்படுகிறது.
  • இவர் பிறந்த நாள் தேசிய விவசாயிகள் தினமா கொண்டாடப்படுகிறது.
  • இவர் எழுதிய நூல்  – India’s Poverty and its Solution