Note Details

21st December 2024 Current Affairs Question and Answers in Tamil | நடப்பு நிகழ்வுகள்

Note Image

Daily Current Affairs in Tamil

Here we have updated 21st December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

Current Affairs Quiz 21st December 2024

1. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாள்?

  1. 1.1.2000
  2. 2.2.2000
  3. 1.2.2000
  4. 2.1.2000

Answer & Explanation

Answer:– 1.1.2000

 

Explanation:

  • கன்னியாகுமரியில் ஜனவரி 1, 2000-ல் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை கொண்டாடப்படுகிறது.
  • இச்சிலையை Statue of Wisdom என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது.

 

2. விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்ட நாள்?

  1. 8.5.2021
  2. 8.5.2022
  3. 8.6.2021
  4. 8.6.2022

Answer & Explanation

Answer:– 8.5.2021

 

Explanation:

  • தமிழகததில் தொடங்கப்பட்ட விடியல் பயண திட்டத்தின் கீழ் தற்போது வரை 600 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர்.

3. கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ள இடம்?

 

  1. திருநெல்வேலி
  2. தென்காசி
  3. கன்னியாகுமாரி
  4. தூத்துக்குடி

Answer & Explanation

Answer:– தூத்துக்குடி

 

Explanation:

  • தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ள முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.

4. வாகன உற்பத்தியில் இந்தியா பிடித்துள்ள உள்ள இடம்?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

Answer & Explanation

Answer:– 3

 

Explanation:

  • வாகன உற்பத்தியில் அமெரிக்கா, சீனா, இந்தியா நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

5. இந்தியாவிலே முதன் முறையாக யேகா கொள்கையை வெளியிட்டுள்ள மாநிலம்?

  1. சத்திஸ்கர்
  2. உத்திரகாண்ட்
  3. பீகார்
  4. ஒடிசா

Answer & Explanation

 

Answer:– உத்திரகாண்ட்

 

தொடர்புடைய செய்திகள்

  • உலக யோகா தலைநகரம் – ரிஷிகேஷ் (உத்திரகாண்ட்)
  • யோகா தினம் – ஜீன் 21

6. இந்தியாவின் முதல் எல்லை சூரிய கிராமம்?

  1. மாசாலி
  2. மொதேரா
  3. சாஞ்சி
  4. கோழிக்கோடு

Answer & Explanation

Answer:– மாசாலி

 

Explanation:

  • குஜராத்தில்லுள்ள மாசாலி இந்தியாவின் முதல் எல்லை சூரிய கிராமம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் இந்திய சோலார் கிராமம் – மொதேரா (குஜராத்)
  • முதல் இந்திய சோலார் நகரம் – சாஞ்சி (மத்தியப்பிரதேசம்)

7. கோகோ உலகக் கோப்பைக்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. அபிதாப்பச்சன்
  2. அபிஷேக்பச்சன்
  3. சல்மான்கான்
  4. ஷாருக்கான்

Answer & Explanation

Answer:– சல்மான்கான்

 

Explanation:

  • இந்தியாவின் முதன் முறையாக கோகோ உலகக் கோப்பையானது 2025-ல் புதுதில்லியில் வைத்து நடைபெற உள்ளது.
  • இதன் விளம்பர தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சுற்றுசூழல் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்?

  1. கேரளா
  2. மத்தியபிரதேசம்
  3. பஞ்சாப்
  4. குஜராத்

Answer & Explanation

 

Answer:– மத்தியபிரதேசம்

 

9. சுற்றுசூழல் பாதிப்புகளால் அதிக இறப்புகளை பதிவு செய்துள்ள மாநிலம்?

  1. கேரளா
  2. மத்தியபிரதேசம்
  3. பஞ்சாப்
  4. குஜராத்

Answer & Explanation

Answer:– கேரளா

 

10. தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள இடம்?

  1. 5
  2. 2
  3. 3
  4. 4

Answer & Explanation

Answer:– 2

 

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா சுவிட்சர்லாந்திலிருந்து 40% தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

11. மிஸ் இந்தியா யு.எஸ்.டி அழகி பட்டத்தை வென்றவர்?

  1. மாதுரி பாட்லே
  2. கேட்லின் சாண்டரா
  3. பிரியா செயின்
  4. நந்தினி குப்தா

Answer & Explanation

 

Answer:– கேட்லின் சாண்டரா

 

Explanation:

  • சென்னையைச் சேர்ந்த கேட்லின் சாண்டரா அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் இந்தியா யு.எஸ்.டி அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • மாதுரி பாட்லே – மிஸ்டர் யுனிவர்செல் இந்தியா 2023
  • பிரியா செயின் – மிஸ் எர்த் இந்தியா 2023
  • நந்தினி குப்தா – மிஸ் இந்தியா 2023

12. உலகில் மிக நீளமான விண்வெளி நடையை மேற்கொண்டுள்ள நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. இந்தியா

Answer & Explanation

Answer:– சீனா

 

Explanation:

  • சீன விண்வெளி வீரர்கள் விண்வெளியில் 9 மணிநேரம் பயணம் செய்ததால் உலகில் மிக நீளமான விண்வெளி நடையை மேற்கொண்ட நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சீன விண்வெளி மையம் – டியாங்காங் விண்வெளி மையம்

13.தீபா மாலிக்-னின் சுயசரிதை நூல்

  1. Ace against odds
  2. Unbreakable
  3. Bring It On
  4. Golden Girl

Answer & Explanation

Answer:– Bring It On

 

Explanation:

 

  • பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்ற தீபா மாலிக்-னின் சுயசரிதை Bring It On என்ற பெயரால் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மேரிகோம் சுயசரிதை – Unbreakable
  • சானியாமிர்சா சுயசரிதை – Ace against odds
  • பி.டி.உஷா – Golden Girl

14. கேரம் உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளவர்?

  1. காசிமா
  2. திவ்யா
  3. சந்தியா
  4. மணிமாறன்

Answer & Explanation

Answer:– காசிமா

 

Explanation:

  • அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக்கோப்பை போட்டியில் காசிமா (தமிழ்நாடு) ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

15. உலக தியான தினம் (Word Meditaion day) கடைபிடிக்கப்படும் நாள்

  1. டிசம்பர் 18
  2. டிசம்பர் 19
  3. டிசம்பர் 21
  4. டிசம்பர் 20

Answer & Explanation

Answer:– டிசம்பர் 21

 

  • கருப்பொருள்: Mediation for Global Peace and Harmony

16. உலக சேலை தினம் (Word Saree day) கடைபிடிக்கப்படும் நாள்

  1. டிசம்பர் 18
  2. டிசம்பர் 19
  3. டிசம்பர் 21
  4. டிசம்பர் 20

Answer & Explanation

Answer:– டிசம்பர் 21